ஈரோட்டில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க ஆலோ சனை கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர், ‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சமாதானம் என்ற பேச்சு க்கே இடமில்லை.
சாதியை
ஒழிக்க கலப்புத் திருமணம் ஒன்றே வழி என்ற தவறா ன பிரச்சாரம் பரப்பப்பட்டு
வருகிறது. இத்த கைய பிரச் சாரங்களில் குறிப்பிட்ட கட்சியினர் மட்டுமே
ஈடுபடுகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக