காதல் படத்தில் கலக்கிய சந்தியாவுக்கு கோலிவுட்ல சின்ன வேஷங்களுக்கு வாய்ப்பு வந்ததால
மல்லுவுட்டுக்கு போனாராம்... போனாராம்... கோலிவுட் பக்கம் தல காட்டாம
இருந்தா தேடி வருவாங்கன்னு எதிர்பாத்தவருக்கு ஏமாத்தம்தான் மிச்சமாம்.
இனிமே லவ் ஹீரோயின் கோலிவுட்ல நடிக்க மாட்டாருன்னு சிலர்
பரப்பிவிட்றாங்களாம். இத கேட்டு ‘உர்’ ஆனாராம். தன்னைபத்தி ரூமர்
கிளப்பறவங்க வாய மூட முடிவு பண்ணவரு திடீர்னு கோலிவுட் காமெடி நடிகர்
ஜோடியா நடிக்க வந்த வாய்ப்ப ஏத்துகிட்டாராம். வேஷம் முக்கியமில்ல வருமானம்
தான் முக்கியம்னு நடிக இப்ப புரிஞ்சிகிட்டாராம்... புரிஞ்சிகிட்டாராம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக