நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் சில பகுதிகளில் ஐஸ் மழை பெய்யக்கூடுமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் நாட்டின் சில பகுதிகளில் ஐஸ் மழை பெய்ததாக அறியக்கிடைக்கிறது.
மொனராகலை - சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று மாலை ஐஸ் மழை பெய்துள்ளது.
15 நிமிடங்கள் ஐஸ் மழை பெய்ததாகவும் அதன்போது நிலத்தை நோக்கி ஐஸ் கட்டிகள் விழுந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக