ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

TNA,ஒத்துழைப்பு/அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளது

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது. சுமந்திரன்

முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் யதார்த்தபூர்மான அதிகாரப் பகிர்வு தீர்வுத்திட்டமொன்றின் மூலம் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: