மின்னம்பலம் :
அரசு
ஊழியர்களுக்கான உடை கட்டுப்பாடு தொடர்பாகத் தமிழக தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளியான நிலையில், பாரம்பரிய உடையான வேட்டி அணிவதில் தடை ஏதுமில்லை என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அணியும் உடைகள் தொடர்பாக, நேற்று (மே 31) புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், பணியாளர் கையேட்டில் இதனைக் குறிப்பிடும் திருத்தங்கள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. “ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான உடைகளை அணிய வேண்டும். உடைகள் அலுவலகத்தின் நன்மதிப்பைப் பராமரிக்கும் வகையில் இருக்க வேண்டும். சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும். சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அவசியம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.













வீரகேசரி :கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி
கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி
வவுனியா வடக்கு கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
DSC_1316 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1316வவுனியா கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள ஆயூள் வேத வைத்தியசசாலை அமையும் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு யானை குட்டி ஒன்று தவறி வீழ்ந்துள்ளது. இதையடுத்து அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்த பெருமளவு தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு ஜே.சி.பி, பாரம்தூக்கியின் உதவியுடன் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை இன்று காலை முதல் கனகராஜன்குளம் பொலிஸார், வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன<


_18025.jpg)




























