![]() |
நடப்பது தமிழ்நாட்டு சட்டமன்றத்தேர்தல்;
இங்கே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது அதிமுக கட்சி. எனவே நடக்கும் தேர்தல் என்பது இன்றைய அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கவேண்டுமா அல்லது இந்த ஆட்சி இத்தோடு முடியவேண்டுமா என்பதற்கான தேர்தல்.
அதாவது தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் முடிவு செய்யவேண்டியது அதிமுக ஆட்சி ஐந்தாண்டுகள் தொடரவேண்டுமா?
இத்தோடு முடியவேண்டுமா? என்பதைப்பற்றித்தான்.





























nakkeeran :தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான
வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தி.மு.க.
தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத்
தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும்
ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக
கூட்டணியில் 25 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை
அறிவித்தது. வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு, குளச்சல் ஆகிய நான்கு
தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. இதில், விளவங்கோடு
தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என
சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்....






