Dinesh DK : · லிங்கம் உருவான கதை! குறிப்பு:18 வயதுக்கு குறைவானவர்கள் இதை படிக்காதீர்கள்!! (18+)கோயில்களில் மஞ்சள் குங்குமத்தோடு பூஜை புனஸ்காரமும் செய்யும் அய்யர்வாள் அம்பிகள்., ஹிந்துக்கள் வழிபடும்..லிங்கம் பற்றிய உண்மை..!
"சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தார், அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டார் சிவன் ..!! எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆகவேண்டும் என்று தவித்த சிவன், திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து கூவினார் சேவலை போல்... விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் .. ரிஷி வெளியே சென்ற நேரத்தில் சிவன் ரிஷியை போலே உருவம் மாறி ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுரவு கொள்கிறார் ..., கற்பழித்து முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறார் ...!! வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின் உடலுரவுக்கொண்ட கோலத்தை பார்த்த கோபம்கொண்டு..!! "நான் இல்லாத நேரத்தில் என்னை போல நடித்து என் மனைவியோடு உடலுரவு கொண்டவனின் "லிங்கம்" அருபடட்டும்" என்று சாபம் விடுகிறான்.. உடனே சிவனின் "லிங்கம்" அறுபடுகிறது ..விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் ..





dhinakaran :சென்னை:
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், திமுக தலைவர்
மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர், திமுக கூட்டணியை வெற்றியடையச்
செய்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று கூறினார். 


minnambalm :எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 40
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசை உலகின் சகாப்தமாக விளங்கும்
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று (செப்டம்பர்
25) காலமானார். அவரது உடல் நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில்
திரையுலகினர், பொதும



சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 25) காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உடல் எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் இருந்து அவசரஊர்தி வாகனம் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ரசிகர்கள், திரையுலகினர்,
அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி
வருகிறார்கள். 
டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழக சிலை
கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர்
சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் புதுச்சேரியில்
உள்ள வீட்டில் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) சோதனை மேற்கொண்டனர்.அப்போது வீட்டில் பதுக்கி
வைக்கப்பட்டிருந்த ஐம்பொன், உலோகம் மற்றும் கற் சிலைகள் உட்பட 74 சிலைகளை
தமிழக காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
nakkheeran.in :எப்பொழுதும் அ.தி.மு.க.வை எதிர்த்து
விமர்சனம் செய்து கொண்டிருக்கும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர்
டி.டி.வி.தினகரன் சமீபத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி ஒரு அறிக்கை
வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒரு இடத்திலும் அ.தி.மு.க. அரசை
விமர்சிக்கவேயில்லை. காரணம், சசிகலா ரிலீஸ் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தப்
போகும் தாக்கங்கள்தான் என்கிறார்கள்.


லிக்க அனுமதித்தது.
அதிகம் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனுமதி
ரத்து செய்யப்படுகிறது.ஆனாலும், அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இதுகுறித்து செய்திகள் வெளியாகும் மருத்துவமனைகள் மீது மட்டுமே நடவடிக்கை
எடுக்கப்படுகிறது. மற்ற தனியார் மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும்
அரசு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
BBC : 24 செப்டெம்பர் 2020, 13:39
திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று மாலை தெரிவித்துள்ளது. கொரோனா
பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து
பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.







tamil.indianexpress.com/ :திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிற
நிலையில், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கிவைக்்கப்பட்டுள்ள
மு.க.அழகிரி சார்பில், விசுவாசி ஒருவர் விண்ணப்பித்து திமுக உறுப்பினர்
அட்டை வாங்கியுள்ளார்.திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிற
நிலையில், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கிவைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி
சார்பில், அவருடைய விசுவாசி ஒருவர் விண்ணப்பித்து திமுக உறுப்பினர் அட்டை
வாங்கியுள்ளார்.
thinathnathi :மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து
விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,மராட்டிய மாநிலம் பிவாண்டியில்
நேற்று முன்தினம் அதிகாலை மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென
இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த
கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த கோர விபத்தில் குடியிருப்பில் உறங்கிக்
கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து
வந்த மீட்புப் படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில்
அனுமதித்தனர் . இதனைத்தொடர்ந்து நேற்று காலை
வரையில் 21 சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள்
தெரிவித்தன.இந்த நிலையில், 3 மாடி கட்டிடம்
இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 33 ஆக
உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



