வேதனையும், வலிகளும் நிறைந்த அவர்கள் சம மனிதர்களை போல் வாழ உரிமை கேட்டு உணர்ச்சி பெருக்கோடு நடத்திவரும் மனிதநேய போராட்டத்துக்கு நேற்று ஒரு இமாலய வெற்றி கிடைத்து இருக்கிறது.
பல பட்டப்பெயர்களால் புறக்கணிக்கப்பட்ட அவர்களை திருநங்கைகள் என்று அழைக்க வைத்தது முந்தைய தி.மு.க. அரசு.
இப்போதும் தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி. பாராளுமன்ற மேல்சபையில் திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.
மனித நேயத்துடன் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவை எதிர்ப்பதற்கு யாருக்கும் மனம் வரவில்லை. குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேறி விட்டது.
































அண்மையில்
சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன்.
பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ்
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி
விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து
குழந்தையை அதில் படுக்க வைத்தனர்.நள்ளிரவில்
அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி
உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு
டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு
பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில்
இருந்தனர்
அந்த
மோட்டலின் கல்லாவில் இருந்தவர்,




சம்பந்தப்பட்டவை.
நீதி கேட்டு மகளிர் காவல் நிலைய வாசலை தட்டுபவர்களுக்கு அங்கு அநீதி
இழைக்கப்படுகிறது என்பது சமீபகாலமாக மகளிர் காவல்நிலையங்களுக்கு எதிராக
எழுந்துள்ள குற்றச்சாட்டு!