லவ் படத்துல நடிச்ச சந்திய நடிகைக்கு கோலிவுட்ல படங்களே இல்லையாம்...
இல்லையாம்... டபுள் ஹீரோயின், டிரிபிள் ஹீரோயின் படங்கள்ள நடிக்க வந்த
சான்ஸ மறுத்துட்டாராம். இப்ப மல்லுவுட் படங்கள்ள மட்டுமே
நம்பிகிட்டிருக்காராம். ‘இப்படித்தான் வந்தனமான நடிகையும் வந்த வாய்ப்ப
மறுத்ததால கோலிவுட் கைவிட்டுச்சி. அதே மிஸ்டேக்க நீயும் பண்ணாதேÕனு தோழிங்க
லவ் நடிகைக்கு அட்வைஸ் பண்றாங்களாம். அத காதுல வாங்காம, ‘பத்தோட பதினொன்னா
நடிக்க என்னால முடியாது. முக்கியமான வேஷமா இருந்தாதான் பண்ணுவேன்Õனு சூடு
பறக்க பதில் சொல்றாராம்... சொல்றாராம்... http://www.tamilmurasu.org காதல் சந்தியாவுக்கு சரியான சான்சே இல்லை
துப்பாக்கி படத்தில்
சில காட்சிகளுக்கு முஸ்லிம்கள் ஆட்சேபணை தெரிவித்து ஆர்ப்பாட்டம்
நடத்தியதுமே அலறியடித்துக் கொண்டு, அந்தப் படத்தின் இயக்குநர் முருகதாஸ்,
ஹீரோ விஜய் சார்பில் அவர் தந்தை (கவனிக்க, விஜய் கேட்கவில்லை!),
தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டு, உருக்கமாக ஸ்டேட்மென்ட்
கொடுத்தது ஏன் என்பதன் பின்னணி வெளியாகியுள்ளது.











































