புதன், 1 செப்டம்பர், 2010

பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி : ராமதாஸ்

வேலூர்: ""வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திருப்பத்தூரில்  அவர் நிருபர்களிடம்  கூறியதாவது:தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. ஸ்ரீ பெரும்புதூர் அருகே 25 கிராமங்களை அப்புறப்படுத்தி விட்டு சென்னை, "கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, விளை நிலங்களை பறித்துக் கொண்டு, விமான நிலையம் அமைக்க வேண்டாம் என போராட்டம் நடத்தியவன் நான்.விமான நிலையம் அமைக்க குறுக்கே சில சக்தி வருவதாக கூறுகின்றார். அவர் என்னை தான் சொல்கிறார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டில்லி மற்றும் ஒரிஸாவில் எல்லாம்  ராகுல் பேசியுள்ளார். அப்படியானால் வளர்ச்சிக்கு எதிரானவர் என ராகுலை சொல்ல முன் வருவாரா முதல்வர்?

மேலும் விமான நிலையம் அமைக்க மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றார்களா என்ற விபரம் அறிய மக்களிடம் தமிழக அரசு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏற்கனவே ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க 13 ஆண்டுகளுக்கு முன் முயன்றனர். தற்போது, அந்த இடங்கள் அரசியல்வாதிகளின் பினாமி பெயரிலும், வேறு மாநிலத்தவராலும் கையகப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க முடியாமல் போனது.தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் ஈழ நாடே அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் நான் உட்பட யாருமே அதைப் பற்றி பேச அருகதை இல்லை. இலங்கைக்கு வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் சென்று ஒன்றும் ஆகப் போவதில்லை. தமிழ் மக்கள் அங்கு நான்காம் தர குடி மக்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல், அதிகாரம் மற்ற உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முன் வந்தால் ஒழிய ஒன்றும் செய்ய முடியாது.வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரி என் தலைமையில் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல இப்போது போதை புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 39 வகையான மது வகையை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்  பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பாஷா.J - DUBAI,லெபனான்
2010-09-01 06:39:57 IST
நல்லா தான் இருக்கும் உங்கள் தலைமையில்! ஏன் இந்த தடவை ஆட்சி அமைக்க முடியாது? சும்மா தமாசு எல்லாம் பண்ணாதிங்க, அப்புறம் வாசகர்களுக்கு கெட்ட கோபம் வரும். 234 தொகுதிளும் வாய்ப்பு பிரகாசமா இருக்கு. ஒரு ரவுண்டு வந்து பாருங்க....
ப. மாதவன் - சென்னை,இந்தியா
2010-09-01 06:38:33 IST
உங்களோடு கூட்டணி அமைக்க இந்தியாவின் நீதி கட்சி தயார். இந்தியாவின் நீதி கட்சி இந்தியாவின் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரு இடம் மட்டும் கொடுத்தால் போதும்....
nandhu - tambaram,இந்தியா
2010-09-01 06:29:48 IST
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...
ஷ்ரவன் குமார் - சென்னை,இந்தியா
2010-09-01 06:20:28 IST
கமெண்ட் அடிக்கும் வாக்காள ரசிக பெருமக்களே.. நான் டாக்டர் அய்யா என்ன சொல்றாருங்க்ரத படிக்க வரல.. அவரு டாக்டராச்சே... சிரிப்பே சிறந்த வைத்தியம் அப்படிங்கற வார்த்தைய நிருபிக்கிரதுக்காக காமெடி அள்ளி விடுவார்னு தெரியும்.. அதுக்கு ஈடா நம்ம ரசிக பெருமக்கள எப்படி ரிடர்ன் காமெடி செய்ய போறாங்க அப்படிங்கரத படிச்சு ரசிக்கத்தான் இந்த பக்கத்துக்கு வந்தேன்... உங்கள நம்பி அய்யா என்ன சொல்றார்னு படிச்சு ரெண்டு நிமிஷம் வீணாக்குன என்னோட எதிர் பார்ப்ப நிறைவேத்துங்கப்பா.....
rajan - mumbai,இந்தியா
2010-09-01 06:13:54 IST
அந்த நாளிலிருந்து இந்தநாள் வரை இந்த மனுஷன் ராமதாஸ் பெனாத்தலை இந்த தமிழ்நாடு தாங்கிக்கொண்டிருக்கிறது. இனியும் எங்களால் தாங்க முடியாது....
sunil - tanjore,இந்தியா
2010-09-01 06:08:24 IST
அய்யா ராமதாசு , நீயும் உன் family um தினமலர் வாசகர் கமெண்ட்ஸ் படிங்க , அப்படியும் திருந்தலன்ன .............
ambalmani - singapore,இந்தியா
2010-09-01 06:07:15 IST
இதுவரைக்கும் 24 வாசகர் கமெண்ட்ஸ் படித்து சிரித்து வயிறு வலிக்குது .இன்றைக்கு முழுவதும் எவ்வளவோ ....
ksk - boston,இந்தியா
2010-09-01 06:02:26 IST
வழக்கம் போல 2 சீட் வாங்கினப்புறம் கூட்டணியில இருந்து கலந்துக்கலாம். என்னா, இந்த தடவ கூட்டணியே உன் தலைமையிலன்னு வேற சொல்ற... பாத்து பாத்து கூட நிக்கிரவங்க கிட்ட அடி வாங்க ரெடியா இரு....
2010-09-01 06:01:27 IST
டாக்டரு.... உட்டாரு ஒரு பீட்டரு... இவரு தலைமையில கூட்டணியாம்... தேர்தல்ல ஆகபோறாரு சட்டினியா... மாட்டு சாணிகூட மதிக்காது உன் தலைமைய... ஜட்டி பனியன் கூட மிஞ்சாது புரிஞ்சுக்க... நீ ஒரு சப்பி போட்ட மாங்கொட்டை... ஆமாம்...நீ ஒரு சப்பி போட்ட மாங்கொட்டை...உன் ஜாதி காரங்களே இந்த தேர்தல்ல உனக்கு கொடுப்பாங்க பெரிய கொழுக்கட்டை.. டாக்டரு.... உட்டாரு ஒரு பீட்டரு......
தீனா - எட்மோண்டன்,கனடா
2010-09-01 05:57:38 IST
கொசுவர்த்தி வாங்க மறந்துட்டேன்.அதுக்காக இப்படியா? ஐய்யோ முடியில சாமி.......ஆஆஆஆஆஆ...
subramaniyam - Raleigh,இந்தியா
2010-09-01 05:42:39 IST
as mentioned below, he cant even make pudhina chatni, then, how come pudhu kootani !!...
ரங்கராஜ் - லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ.,இந்தியா
2010-09-01 05:42:34 IST
ராமதாஸ் ஒரு கூட்டணி,,,திருமா ஒரு கூட்டணி;;;;விஜயகாந்த் ஒரு கூட்டணி,,,பெரிய இயக்கமாகிய காங்கிரஸ் ஒரு கூட்டணி,, இவ்வாறு அமைந்து வரும் சட்ட சபை தேர்தலில் போட்டியிட்டால் ஒவ்வொருவரின் நிலையும் தெளிவாகும் ..எவ்வளவு ஓட்டுகள் அவர்களுக்கு இருக்கிறது என்பது தெளிவானால் உளறலாவது நிற்குமே........
Loose - chennai,இந்தியா
2010-09-01 05:38:36 IST
ராமதாஸ் தூங்கி எப்போ தான் முழித்திருக்கிறார். என்ன நடக்குதுன்னு தெரியாது....
2010-09-01 05:36:52 IST
ஐயா உளறல்தாஸ் அவர்களே உம்மை கூட்டணியில் சேர்க்க எந்த மடையர்களும் தயாராயில்லை. எனவே உளருவதை நிருத்தி விட்டு உருப்படியாக ஏதாவது செய்யவும்....
ரஜினி ரசிகன் - சென்னை,இந்தியா
2010-09-01 05:34:35 IST
ஆண்டவனே நினைத்தாலும் அய்யா தோற்றுப்போவதை தடுக்க முடியாது ... ஐயா.. இது எப்படி இருக்கு......
SIVAKUMAR - chennai,இந்தியா
2010-09-01 05:30:11 IST
கட்சி அழிய போட்ற திட்டம்தான் இவரு சொல்லுற திட்டம்....
mike - Newzealand,இந்தியா
2010-09-01 05:04:34 IST
ஹாய். நி வெறும் தாசா இல்லை லாடு லபக்கு தாசா...
mike - Newzealand,இந்தியா
2010-09-01 05:01:44 IST
ஹாய் ராமதாஸ் நி படிச்சு பட்டம் வாங்கினாயா இல்லை .........? சாதாரண பாமரனுக்கு உள்ள அறிவு கூட உனக்கு இல்லையே...
காடுவெட்டி குரு - தைலாபுரம்,இந்தியா
2010-09-01 04:45:27 IST
அட நாதாரி அய்யா, இப்படியே உளறிகிட்டு இருந்தா நம்ம பாமகவ புதைச்சு மரத்த வெட்டி எரிசுடுவங்க... பேச்சை மாத்தி பேசு, லூசு மாதிரி பேசாதே, நீயெல்லாம் என்ன டாக்டரோ?...
பிரகாஷ் - சென்னை,இந்தியா
2010-09-01 04:37:05 IST
அய்யா ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் தான்.. 2011 தேர்தல் மட்டும் அல்ல, எந்த தேர்தல் ஆனாலும் ஆட்சி அமைக்க முடியாது....
விஷ் - ஆரஞ்சு,யூ.எஸ்.ஏ
2010-09-01 04:28:33 IST
வாசகர்களே, ஸ்டார்ட்.....
இராமச்சந்திரன் - வெர்ஜினியா,யூ.எஸ்.ஏ
2010-09-01 04:15:20 IST
உங்க தலைமைய ஏற்று கூட்டணி அமைக்க, காடுவெட்டி தனிகட்சி ஆரம்பிச்சா கூட ஒப்புக்கமாட்டார்......
தமிழன் - USA,யூ.எஸ்.ஏ
2010-09-01 04:10:06 IST
உங்க கட்சி தலைமைல புதினா சட்டினி கூட பண்ணமுடியாது. இதில புதிய கூட்டணியாம். எந்த எந்த கட்சி எல்லாம் உங்க கூட்டணியில் இருக்காங்கனு ஒரு தீப்பெட்டி அட்டைல சட்டுனு எழுதி குடுங்க பார்போம். ஒ வேற எந்த கட்சியும் இல்லையா. அபோ நீங்க சொன்னது கரெக்ட். ஒரே கட்சி உங்க கட்சி. அபோ உங்க கட்சி தான் தலைமை தாங்கனும். கருமம்டா சாமி இந்த கருமத்தை எலாம் இந்த பாலாபோன காதில கேட்கவேண்டி உள்ளது....
மதன் - Doha,கத்தார்
2010-09-01 02:56:49 IST
பாமக தலைமையில் புதிய கூட்டணி என்று பூச்சாண்டி காண்பித்து திமுக அல்லது அதிமுகவிடம் இருந்து அதிக தொகுதிகள் பேரம் பேசலாம் என ராமதாஸ் மனப்பால் குடித்தால் அவருக்கு மிஞ்சப் போவது ஏமாற்றம் மட்டுமே. அவருடைய சாயம் தமிழ் நாட்டில் ஏற்கனவே வெளுத்துவிட்டது. அனுபவமிக்க கருணாநிதியிடமோ அல்லது தைரியமான ஜெயலலிதவிடமோ அவருடைய பருப்பு வேகப்போவதில்லை. தைலாபுரத்தில் அமர்ந்து வந்து போகும் நோயாளிகளுக்கு ஒரு க்ரோசின் மாத்திரையோ அல்லது கால்பால் மாத்திரையோ எழுதி கொடுத்தல் போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும். மருத்துவர் அய்யா யோசிப்பரா?...
Ram - Singapore,இந்தியா
2010-09-01 02:56:18 IST
அய்யய்யோ நான்தான் இன்றைக்கு FIRST .....ஆரம்பிங்கப்பா......
சுமி - திருநெல்வேலி,இந்தியா
2010-09-01 02:54:11 IST
டேய் உனக்கு இதுவே வேலையா போச்சி, இந்தியாவை ரெண்டா பிரிக்கவேண்டும், தமிழ்நாட்டை ரெண்டா பிரிக்க வேண்டும் , மாவட்டத்தை ரெண்டா பிரிக்க வேண்டும், நீ திருந்த மாட்டியா? நீ அரசியலில் இருந்து ஒழிய மாடியா? எங்களுக்கு ஒரு நல்லகாலம் வராதா? கடவுளே இந்த மரவெட்டிஇடம் இருந்து எங்களை காப்பாற்று....
அருணாசலம் - தோகா,கத்தார்
2010-09-01 02:42:45 IST
டேய் நீங்க திருந்த மாட்டிகளா , நேற்றுதான் நாங்கள் 60 தொகுதிகளில் தனித்து புடுங்குவோம் என்றீர்கள், நாங்களும் எங்கள் நேரத்தை வீணடித்து, இந்த தேர்தலோடு ஒழிந்து விடுவீர்கள் என்ற சந்தோஷத்தில் கருத்துகளை தெரிவித்தோம் . ஆனால் இன்று நாங்கள் கூட்டணியில் கிழிக்க போறேன் என்கிறீர்கள். டேய் உங்கள் காமடி தாங்க முடியல!!!....
செந்தில்குமார் - Denver,யூ.எஸ்.ஏ
2010-09-01 02:36:28 IST
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா......
அன்வர் - MUMBAI,இந்தியா
2010-09-01 02:07:16 IST
DOSS COUNTDOWN STARTS NOW. DOUBLE CENTURY COMMENTS ASSURED........... BUT I AM THE FIRST...
தினகரன் - புனே,இந்தியா
2010-09-01 02:03:16 IST
ஐயோ ஐயோ .. மருத்துவர் ராமதாசு சொன்ன ஒரு கருத்து ஏர்புடையதாக தெரிகிறது. "வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்" மற்றவை எல்லாம் அய்யா அவர்களின் வழக்கமான வளவள கொளகொள தான்....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-09-01 01:54:58 IST
என்னாது... உன்னோட தலைல மைய வெச்சுட்டாங்களா? அதுவும் கூட்டணியா சேந்து வெச்சுட்டாங்களா? சரியா கேக்கல... கத்தி சொல்லு. ஓ... உன்னோட தலைல கூட்டணியா சேந்து மைய்ய வெச்சாங்காட்டி பாக்கிறதுக்கு திஷ்டி பூசணிக்கா மாறி இருக்கியா? சர்த்தான்.... நீயே தமிழ்நாட்டுக்கு ஒரு திருஷ்டி. உன் தல ஒரு பூசணிக்கா... இதுல தனியா மைய்ய வேற பூசணுமா... பாத்து... ஓடி போய்டு. ஒரு வேல மைய்ய பூசி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அதுமேல உக்கார வெச்சு ஊர்வலம் கூட்டிட்டு போக ரெடி பன்றானுகளோ என்னமோ... ஹஹஅஹஹா... ஆனா நெனச்சு பாரேன், நிஜமாவே உன்னோட தலைல மை, நீ வேஸ்ட்டி கட்டிக்கிட்டு அதுமேல உக்காந்து அதோட காத புடிச்சுகிட்டு ஊர்வலம் போறியாம். அது காதுவலி தாங்காம ஊஹுஹீ....ஹீ...ஹீ... ன்னு கத்திக்கிட்டே போவுதாம். நல்லா இருக்கும்ல. மக்கள் எல்லாம் ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. என்னாத்துக்கு மூஞ்சி இப்படி வாடி போச்சு. நீ சொன்னாத தான நான் திருப்பி சொன்னேன். அதுக்கு ஏன் இவ்வளோ ப்பீலிங்கி விடுற. சரி விடு. என்னமோ போ... நீ என்னமோ சொல்ல... நான் என்னமோ சொல்ல, எனக்கு காது சரியா கேக்கலியா இல்ல உனக்கு சரியா சொல்ல தெரியலியான்னு தெரில. நான் வரேன். நீ எதுக்கும் பாத்து இருந்துக்கோ. தலைல மைய வ்வெயி... தலைல மைய வ்வெயி...ன்னு ஊரு பூரா சொல்லிக்கிட்டு திரியாத. அப்புறம் நான் சொன்னதுதான் நடக்கும் சரியா.... ....
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-09-01 01:45:02 IST
யோவ் ராமதாஸ் தேர்தல் வைத்து சூதாட்டம் ஆடி இரண்டு பெரிய கட்சிகளிடமும் பெரிய தொகை கரகத்தான் இந்த குழப்பம் எல்லாமா? என்னய்யா எந்த நல்ல திட்டம் வந்தாலும் எதிர்க்கிற நீ எல்லாம் ஆப்கானிஸ்தான் போய் KULABU UNAKU KIDAIKUM APPU...
க.கலைச்செல்வன் - உடுமலைப்பேட்டை,இந்தியா
2010-09-01 01:41:06 IST
யோவ் காமெடி பீசு மரம்வெட்டியே!.முதலில் நீர் கட்சி நடத்தலாமா அல்லது வேண்டாமா? என்று உம் ஜாதிக்கார்களிடம் வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?.அதுசரி வைத்தியரே!கூட்டணியில் யாரும் உம்மை சேர்த்துக்கொள்ள விருப்பப்படாமல் கழட்டி விட்டதால் கண்டபடி இப்படி தேர்தல் ஜுரத்தில் பினாத்துகிறீரே!யார் அய்யா உம்மோடு சேர்ந்து மூழ்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்? தெரிவிக்க முடியுமா?பரமார்த்த குருவின் சீடர்களாக உம்மோடு சேர்வதற்கு தயாராக உள்ள அந்த மட்டி,மடையன்.முட்டாள்,எல்லாம் யார் என்பதைக் காண தமிழகமே ஆவலோடு உள்ளது.தயவு செய்து ஏமாற்றி விடாதீர்கள்?...
பாரிஸ் ராஜா - பாரிஸ்,பிரான்ஸ்
2010-09-01 01:36:51 IST
ராமதாஸ் பண பேராசை பிடித்தவர். இவர் உண்மையான அரசியல்வாதி இல்லை. மகன் மூலம் சம்பாதித்த பல ஆயிரம் கோடிகளை பினாமி பெயரில் இந்திய முழுவதும் நிலங்களில் முதலிடு செய்தது மட்டும்மில்லாமல் ஆப்ரிக்கா நாடுகளிலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை நூறு வருடங்கள் குத்தகை எடுத்துள்ளார். இங்கு பிரான்ஸ் இல் டிவி யில் காட்டினார்கள். இவரை மக்கள் நம்பினால் எல்லோரும் பிச்சைகாரர்களாகதான் ஆவார்கள்....
அ.சிவகுமார் - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
2010-09-01 01:35:05 IST
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எப்பா....... இன்னைக்கு எப்படியும் 200 comments வந்துடும்....
மடையன் - சென்னை,இந்தியா
2010-09-01 00:40:41 IST
அடேய் ராமதாஸ் உன்னை நம்பி எவண்டா ஓட்டு போடுவான். நீயே பச்சோந்தி. காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவ....
தமிழ் - chennai,இந்தியா
2010-09-01 00:37:16 IST
ஐயோ இந்த கொசு தொல்ல தாங்கமுடியலைடா. கொசு வர்த்தி கொண்டு வாங்கப்பா...
கோமாளி - இந்திய,இந்தியா
2010-09-01 00:31:39 IST
என் அறிக்கைகளை இனிமேல் நகைசுவை விருந்து என்ற தலைப்பின் கிழ் போடவும் - ராமதாஸ்...
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-09-01 00:25:52 IST
பா ம க தலைமையை ஏறக்கூடிய அளவுக்கு மட்டமான கட்சிகள் தமிழ் நாட்டில் இருக்கிறதா?...
சிவா - chennai,இந்தியா
2010-09-01 00:19:26 IST
ஒரு படத்தில் ஒரு பையித்தியம் "ஆயிரம்" என்று சொல்லும். அதை பார்த்து மற்றொரு பயித்தியம் "ரெண்டாயிரம்" அண்ட் அடுத்து "மூவாயிரம்" என்று இப்படி போயிட்டு இருக்கும். அது போல இப்போதையே டிரன்ட் விஜயகாந்த் தலைமையில் கூட்டணி, அடுத்து ராமதாஸ். இப்போ என் தலைமையில் கூட்டணி, இன்னும் கொஞ்ச நாள் போனால் நம்ம கார்த்திக் தலைமையில் கூட்டணி என்று எல்லோரும் சொல்லுவார்கள்....
karthikeyan - tirupur,இந்தியா
2010-09-01 00:16:28 IST
அட மரம் வெட்டி உன்னைய நம்பி யாரு கூட்டணிக்கு வராங்க ன்னு பார்ப்போம். நீயே வேஸ்ட். உன்னைய நம்பி யாரு கூட்டணிக்கு வர்றாங்க. உனக்கும உன் கட்சிக்கும் அவ்வளவுதான். உன் கட்சிய கலைச்சிட்டு மேடம் அரம்பிசுக்க'போதுமா. இனிமேல் கூட்டணி ன்னு சொன்னென உன்னைய நாயே கூட மதிக்காது....

கருத்துகள் இல்லை: