இதையடுத்து, மத்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்து, முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார்
இந்நிலையில், வெளியுறவு செயலர் நிருபமா ராவ், மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். யாழ்ப்பாணம், திரிகோணமலை, வவுனியா உள்ளிட்ட தமிழர் பகுதிகளுக்கு செல்லும் அவர், அங்கு நடக்கும் புனரமைப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார். இலங்கையின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் அவர் சந்தித்து பேசவுள்ளார். அப்போது அவர், தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வை விரைவில் செயல்படுத்தும்படியும், புனரமைப்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளும்படியும் வலியுறுத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரைவில் இலங்கை செல்லவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் நிருபமா ராவ், இலங்கை அதிகாரிகளுடன் விவாதிக்கவுள்ளார்.
இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதற்கான விஷயங்கள் குறித்தும் அவர் பேசுவார் என்றும் இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஹம்பன்தெடாவில் மிகப் பெரிய அளவிலான துறைமுகத்தை அமைத்துக் கொடுக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் குறித்து நன்கறிந்த நிருபமாவின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவின் இலங்கை பயணம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
Raj - ChennaiGoaLondon,இந்தியா
2010-08-30 14:32:09 IST
After carefully reading all the comments from majority of tamilians of Tamilnadu who are based in other countries.the harsh reality is that no srilankans living in the U.K has a genuine support to their own people.once they come to the U.K they started looking for themselves and their family developments,buying houses and renting them sponging the govt for benefits and their children are not bothered at all for the tamils cause in srilanka. They stage dharna outside the british parliament and there are no representative inside the parliament,they forgot that the fundamental thing -pen is mightier than the sword.loyalty split within the family only the oldies seem to have a genuine concern but they are very fragile to speak.young children are interested in travelling different countries and like to emulate the native europeans. such is the state of affairs.so dont waste your time as we have family to run as we dont get benefits from our governments. it is utter waste of time as there is no scholars,no MPs to raise any issues.they have the hatred towards tamilians of tamil nadu as they forget that tamilnadu is a part of 28 sovereign states of united india where at least 30 languages are widely spoken....
கதிரவன் - மும்பை,இந்தியா
2010-08-30 13:28:42 IST
இங்கே சிலர், அவர் மலையாளி, அவர் தெலுகு இவர் கன்னடம் என்ற வகையில் எழுதுவது கண்ணியமற்றதாய் தோன்றுகிறது. அவர்கள் எல்லாரும் இந்தியர்கள்தானே. பாகிஸ்தானிகள் இல்லையே....
சின்னகண்ணு - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-30 13:19:54 IST
சபாஷ் மருதமுத்து, உங்கள் குரல் மனசாட்சியுடன் ஒலித்திருக்கிறது. பிரபாகரன் கொன்ற சிங்களவர்களைக்காட்டிலும் தமிழர்களே அதிகமாக இருக்கும். போரில் பல அப்பாவி தமிழர்கள் பலியாவதற்கு அவர்களை பிரபாகரன் கேடயமாக பயன்படுத்தியதும் அமைதி பேச்சுக்கு முட்டுக்கட்டையிட்ட எட்டப்பன் வைகோ வும்தான் காரணம். விடுதலைப்புலிகளின் "கொல்" வாழ்க்கையைவிட இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் நல் வாழ்க்கைதான் முக்கியம். இந்தியா அதைத்தான் செய்கிறது. இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்திற்கு ஒத்துழைத்து விடுதலைப்புலிகள் மக்களை நல்வழிக்கு வாழ அனுமதித்திருந்தால் தமிழர்களின் நிலைமை இப்படி ஆகியிருக்குமா? சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையை நெருங்கித்தான் வந்திருக்குமா? இந்தியாவின் கட்டுப்பாட்டில்தானே இலங்கை இருந்திருக்கும்....
tamilan - kuwait,இந்தியா 2010-08-30 13:12:02 IST
ராகுல் தான் இதற்கு காரணம் ....
தமிழன் - kuwait,இந்தியா 2010-08-30 13:10:13 IST
ரத்த ஆற்றை பார்க்க செல்கிறார் .இந்த காங்கரஸ் ஆட்சி தான் இதற்கு காரணம் ....Thank god they did not send T.R.Balu, he did behave very harshly. Even though he is tamil but he behave like Dada.
ஜி.பன்னாடை பாண்டியன் - wuxi,சீனா 2010-08-30 13:08:14 IST
என்னோட முதல் impression இங்கு ஏதோ மூடி மறைக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அந்த மூடி மறைப்பு வேலை தமிழக அரசின் முழு சம்மதத்துடன் மத்திய அரசு நிறைவேற்றி கொண்டிருக்கிறது. எதுவும் வெளிப்படையாக நடக்காமல் மக்களிடம் இருந்தும் எதிர் கட்சிகளிடம் இருந்தும் மறைக்கிறார்கள். மொத்தத்தில் இது இலங்கை தமிழர்களுக்கு போதாத காலம். இது கடல் தாண்டி இங்கு வர ரொம்ப நேரம் ஆகாது. தமிழர் சம்பந்த பட்ட விஷயங்களில் ஒரு தமிழர் கூட பங்கேற்ப்பு இல்லையா ? தமிழர் துரோக செயல்களை இந்த மலையாளிகள் தான் சரியாக செய்வார்கள் என்று மேனன்களும் மல்லுஸ்களும் இடம் பெற்றிருக்கிறார்களா ? இந்த அரசியல் வாதிகளுக்கெல்லாம் வாத்தியார்,பல இடத்தில் தண்ணி குடித்து கோட்டையை போட்ட நிருபமா ராவ் தமிழர்களுக்கு நல்லது செய்வாரா ? இவர் போவது மத்திய அரசு சொன்னதை செயல் படுத்தவே அன்றி தமிழர்களின் நலனுக்கு இல்லை. முட்டாள் தமிழனுக்கு சுரணை கிடையாது....
கொடூரன் - dmmmmm,சவுதி அரேபியா 010-08-30 12:59:44 IST
இவ போயி என்னத்த கிழிக்க போகிறாள். மலையாளி கொலையாளி என்பதை இவள் ஊருக்கு நிரூபிக்க போகிறாள். அது உண்மை....
rajasji - chennai,இந்தியா 2010-08-30 12:55:32 IST
கடல் அலைகள் ஒருத்தனை எடுத்துக் கொண்டு போகிறது ! ...சிறந்த நீச்சல் வீரர்கள் ...ராணுவ கப்பல்கள் ...ஹெலிகாப்டர்கள்...இருந்தும் இவைகளை பயன்படுத்தி மீட்காமல் .. ஒரு பொம்பளைகிட்ட நாட்டுப் படகை கொடுத்து மீட்டுவர அனுப்புவது வெட்கக்கேடு !....இந்த அவமானத்தைதான் தலைகுனிவைத்தான் தமிழ் இனத்திற்கு கருணாநிதி உருவாக்குகிறார் ! உலக தமிழ் இனம்..வரலாறு கருணாநிதியை மன்னிக்காது !!! @ rajasji...
sankar - pune,இந்தியா 2010-08-30 12:41:13 IST
Dear Tamizhians, do not believe this drama, it is like Crocodile tear. It does not matter whether they are sending keralities or Telugu person.....even if they send our people like our MP's or ILLANGOVAN, they will say the same report because congress will not look any of our issues. So don't put your vote Congress alliance like what we did in last election simply for Quarter and Biriyani....
vijay - துபாய்madurai,இந்தியா 2010-08-30 12:30:45 IST
எது எல்லாம் காங்கிரஸ் அண்ட் கருணாநிதி நாடகம். அந்த தமிழனை பார்த்தல் பாவமாக தெரியவில்லையா. யார் மன்னித்தாலும் உங்களை கடவுள் மன்னிக்க மாட்டான். தண்டனை ஒரு நாள் உண்டு.எல்லாம் அரசியல் நாடகம்...
பிரேம்குமார் - சுரத்,இந்தியா 2010-08-30 11:38:11 IST
கிழிஞ்சது போ...
சதீஷ் - திருப்பூர்,இந்தியா 2010-08-30 11:12:56 IST
இலங்கையில் போர் தீவிரமா ,தமிழ் மக்கள் சாக காரணமாக இருந்தது சோனியா உடன் இந்த மலையாளிகள். இவர்களுக்கு தமிழன் உயரக்கூடாது. இந்த மலையாளி இலங்கை சென்று வரும் வழியில் தமிழீன ,தமிழ் இனம் துரோகி ,எட்டப்பன் மு க வை சந்தித்து இலங்கையில் வேலைகள் நன்றாக நடைபெற்று வருகிறது என்று சொல்லிவிட்டு செல்வாள் .உடனே இந்த துரோகி இதுகழகத்துக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லுவான் .வழக்கம் போல் தமிழனை ஏமாற்றுவான் தமிழன் வழக்கம்போல் ஏமாறுவான். நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால் ....
mary 2010-08-30 10:58:47 IST
காங்கிரஸ் காரனுங்களுக்கு பணம் வசூலிக்க, இன்னும் ஒரு நாடு கிடைத்துவிட்டது. தமிழர்கள் தவிர வேற, எந்த இந்திய மொழி பேசுவர்களும் இல்லாத போதும், இனிமே ராவ், சர்தார்ஜி, சேட்டு மற்றும் பட்டேல் போன்ற வடக்கு இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் என்ற பெயரில் வேலை வாய்ப்புகள் மற்றும் வியாபாரத்திற்கான அனுமதி, விசா வாங்கி தருவதற்கும் இடைத் தரகர்களாக கமிஷன் அடிப்பதற்கும் நல்ல ஒரு இடம் கிடைத்துவிட்டது. தமிழர்களுக்கு இனிமே பட்டை நாமம் தான் இலங்கைலேயும் கிடைக்கும். ஹிந்தி பேச தெரியலைனா இந்திய தூதரகத்திலே ஒரு உதவியும் கிடைக்காது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா பெயரை சொல்லி பெரிய பட்டை நாமம் நெறைய காங்கிரஸ் காரங்க போடப்போரங்கா. வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் அரசியல்வாதிங்க!...
அப்பாவி கோவிந்து - chennai,இந்தியா 010-08-30 11:30:49 IST
ராஜாபக்ஷே எப்பவோ சொல்லிட்டான் இந்தியாவின் உதவிகள் அனைத்தும் சிங்களவனுக்குதான் என்று...ஒருவேளை காங்கிரஸ் அரசு தெரிந்தே கூட சிங்களவனுக்கு உதவிகள் செய்யலாம்....கேட்பார் யாரும் இல்லை என்ன செய்வது......
அருள் ஜீவா - Bangalore,இந்தியா 2010-08-30 11:28:12 IST
இந்த அம்மா அங்க போய் என்ன பண்ணும் தெரியுமா? தமிழர் பகுதியில் எத்தனை எலும்புகூடு இன்னும் மண்ணில் மக்காமல் உள்ளதுன்னு ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணி நம் மண்ணின் பாதுகாவளி, இந்தியாவின் புரட்சி நாயகி சோனியா காந்தியிடம் கொடுப்பார். இந்த கேவலமான செயலுக்கு நம் மஞ்சள் துண்டு (தீய சக்தி) ஒரு கவிதை எழுதும்....
வெற்றி - singapore,சிங்கப்பூர் 010-08-30 11:25:32 IST
எல்லாம் சும்மா நாடகம்....... ஆண்டவன் பதில் செல்லும் நேரம் வரும் காத்திருப்போம் தமிழர்களே!!! வெற்றி சிங்கபூர்...
Asokan - Malee,மாலத்தீவு 010-08-30 11:21:34 IST
இவ்வளவு பணமும் செலவாக்கி இந்த மலையாள உதவாகரையை இலங்கைக்கு அனுப்புவதற்கு பதிலாக அவரை காபி போட்டு கொடுக்க அவருடைய கணவரிடம் அனுப்பலாம். அருமையான அறிக்கையை தரப்போகிறார் பாருங்கள். இவருடைய வருகைக்கு இலங்கை மூத்திரம் பெய்ய அலறி கொண்டு இருக்கிறது. நம்மை முட்டாள் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள் சோனியாவும் கருணாநிதியும்....
பரந்தாமன் ஜெ - panruti,இந்தியா 2010-08-30 11:21:33 IST
சிங்களனும், இந்தியனும் இனி தமிழனுக்கு ஒரு போதும் உண்மையான உதவிகள் செய்யபோவது இல்லை . இனி ஈழ மக்கள் புத்திசாலி யாக நடந்துதான் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் ....
பிலாவிளை செலஸ் - சென்னை,இந்தியா 2010-08-30 11:07:16 IST
எல்லா கடவுள்களும் இலங்கை சென்று பார்வை இட்டால்தான் தமிழர்களுக்கு விடிவு காலம் வரும் . இந்திய அரசியல்வாதிகள் எனும் பேய்கள் பயணம் செய்து ஒரு மண்ணும் நடக்கபோறது இல்லை...
c.ramasamy - tup,இந்தியா 2010-08-30 11:02:53 IST
தமிழர்களுக்கு...நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை....அவர்களுக்கு தொந்தரவு தராதீர்கள் ....மனதாலும் உடம்பாலும் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் அவ்வளவுதான்....அரசியல் நிர்பந்தம் காரணமாகவும் ...சில சுயனலவாதிகளுக்காகவும்,நீங்கள் போவது....உங்களுக்கு பயனளிக்குமே தவிர அவர்களுக்கு எவ்விதத்திலும் பயன் இல்லை........
சாமி - MUSCAT,ஓமன் 2010-08-30 10:56:27 IST
இந்த அம்மா இலங்கைக்கு போயி எந்த ஆணிய புடுங்க போவுது, " ஆணியே புடுங்க வேணாம் வா". இது முக-வும், காங்கிரஸூம் சேர்ந்து நடத்துற நாடகம், மக்களே உஷாராக ஒட்டு போடுங்கள்....
அசோக் வலன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள் 010-08-30 10:36:52 IST
இதோ உலகத் தமிழர்களின் பல கால கனவு நிஜமாகிறது, மத்திய அரசு நிருபமா ராவ் ஆகிய தமிழின தாயை இலங்கைக்கு அனுப்புகிறது. இந்திய அரசுக்கும், இந்திய அரசை கையில் வைத்துகொண்டு இந்த இமாலயா சாதனயை நடத்தி காட்டிய கலைஞருக்கும் என் மனமார்ந்த நன்றியை உலகத் தமிழர்களின் சார்பில் தெரிவித்துகொள்கிறேன். எதோ நாமெல்லாம் எதிர் பார்த்த அனைத்தும் நிறைவேறிவிட்டதாக நம்புவோம். வாழ்க தமிழ், வளர்க தமிழினம். இன்னொரு வெற்றி கொண்டாடத்தை எதிர்நோக்கி இறக்கும் துபாய் வாழ் தமிழன்....
அன்சர் - நாகர்கோயில்,இந்தியா 2010-08-30 10:33:06 IST
மேல்தட்டு வர்கத்து பெண்களுக்கு எப்படி ஏழைகளின் வலி புரியும். நிருபமாக்கு ஈழத்தமிழர்களின் வலி என்ன தெரியும்? ஒரு உல்லாச பயண வாய்ப்பு... அரசியல்வாதிகளே இன்னும் ஓயவில்லையா, அப்பாவி ஈழ மக்கள் உயிரோடு உங்கள் விளையாட்டு... இப்படி வல்லரசாகி இந்தியா சாதிக்க போவது என்ன? இரத்தத்தால் உருவாகிய வல்லசருச்களின் வரலாறு தெரியாதா? நடந்த கொடுமைகளுக்கு இந்தியா பதில் சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை....
இசாக் bENJAMIN - Dubai,இந்தியா 010-08-30 10:18:19 IST
A Political Drama by DMK & Congress for Vote.......... Jaihind...
விஜய ராசு - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள் 2010-08-30 10:17:37 IST
இந்த அம்மா போய் என்ன செய்ய போகிறது?...
மருதமுத்து - மதுரை,இந்தியா 2010-08-30 10:08:26 IST
இங்கு கடிதம் எழுதும் அன்பர்களுக்கு ஒரு சிந்தனை. இந்திய அரசு எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கெல்லாம் இப்படி கொச்சைப்படுத்திக்கொண்டே எழுதினால் எந்த நல்ல காரியமும் செய்ய முடியாமல் போய்விடும். அதுதான் தேவையா? பிரபாகரன் இறந்துவிட்டதால் உண்டான ஆதங்கம் என்ற மஞ்சள் கண்ணாடியை அணிந்துகொண்டு பார்த்தால் எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். இவர்களுக்கு அப்பாவித் தமிழர்களின் நல்வாழ்வைக் காட்டிலும் பிரபாகரனின் வன்முறைக் களியாட்டங்கள்தான் முக்கியம் போல் தோன்றுகிறது. மேலும், சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையை நெருங்கவிடாமல் செய்வதற்கு நம்மாலான எல்லா காரியங்களையும் நாம் செய்துதான் தீரவேண்டும். அதில் தவறொன்றும் இல்லை....
வாசு - டொராண்டோ,இந்தியா 2010-08-30 09:51:51 IST
சுபன் சிங்களவர் ரெம்ப நல்லவர் என்று சான்றிதழ் கொடுக்க நீங்கள் அவங்களிடத்தில் பெண்ணு எடுத்தீங்கள ? அல்லது பொண்ணு கொடுத்தீங்களா ?இந்தியா முகாம்களில் வாடும் ஈழத்தமிழர் சும்மா பொழுதுபோக்குக்கு வந்து முகாம்களில் இருக்கிறார்களா ? ஏன்யா அம்மாவுக்கு (உங்க) கெட்ட பெயரை கொடுக்குரியல்,...
mvbala - ch,இந்தியா 2010-08-30 09:30:30 IST
PURE STUNT,NEXT VISIT BY MANMOHANSINGH....
bharathy - madurai,இந்தியா 2010-08-30 08:16:43 IST
தமிழர் புனரமைப்பு பணியை மேற்பார்வையிட ஒரு தமிழன் கூடவா பாராளுமன்றத்தில் இல்லை. ஒரு மலையாளி ஒரு கன்னடன் இவர்களையா அனுப்புவது , ஒருத்தன் பக்கா சுயநலவாதி, இன்னொருத்தன் திமிர் பிடித்தவன் இவர்களா தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க போகிறார்கள் எல்லாம் கண்துடைப்பு நாடகம், நடக்கட்டும் நடக்கட்டும் என்ன கிழிக்க போகிறார்கள் என்றுதான் பார்போம்...
செல்வம் - சிதம்பரம்,இந்தியா 2010-08-30 07:58:26 IST
இவர் போவதால் தமிழனுக்கு ஒரு நல்லதும் ஏற்படாது. இன்னுமொரு தமிழ் மாவீரன் வந்து என் தமிழ் இனத்தை மீட்ப்பான். டேய் ராஜபக்சே நாயே தமிழ் இனம் ஒரு நாளும் உன் செயலை ஒத்து கொள்ளாது. தமிழ்நாட்டில் எல்லா தமிழனும் இனப்பற்று இல்லாதவன் என்று என்னாதே, இனபற்றுடன் உள்ளவனும் இருக்கிறோம் . ஜெயஹிந்த். இனபற்றுடன் தன்மானமுள்ள தமிழன் செல்வம் இந்தியன் ...Siva - usa,யூ.எஸ்.ஏ 2010-08-30 07:22:12 IST
I like to provide further inside into this issue as a Sri Lankan Tamil, It is more of politics than any good for Tamils who were affected by War. All Tamils were run out of Vanni which is most fertile and agricultural land in Jaffna peninsula and it is now no go zone by Army. Army is building houses from the materials given by UN for the war victims but these houses are being allocated to the army personal who will be employed in the new biggest army base being built by Army in the area and there are no plans of giving access to any Tamils in that area. Nearly 100,000 army are stationed in Jaffna and they do not have any intention of leaving and some opportunistic Tamils are also using the situation and befitting at the cost other fellow Tamils. It is very complex and well thought by Sri Lankan government and it is road to eliminate the domination of Tamils in their home land....
ஜெயகுமார் - சிங்கப்பூர்,சிங்கப்பூர் 2010-08-30 06:49:39 IST
தொலை நோக்கு இல்லாமல், பிரச்சனையின் ஆழம் தெரியாமல், சிலரின் சுயநலத்திற்கும், சிலரின் பழி வாங்கும் எண்ணத்திற்கும், புதை குழி எனும் இலங்கை இல் மாட்டிகொண்ட இந்தியவிற்கு என்ன செய்றதுன்ன தெரியாம தவிக்குது, தனக்கு ஒன்னும் பாதிப்பு இல்லை நல்ல இருக்கேன் காட்டிக்க ஆடும் நாடகம் தான் முள்ளம் மாரி முடிச்சரிகி எல்லாத்தையும் இலங்கைக்கு அனுப்பி நாடகம் ஆடறாங்க, இதல ஒன்னும் தமிழர்களுக்கு நன்மை கிடையாது...
ர.சுபன் - ca,இந்தியா 2010-08-30 06:20:41 IST
இலங்கை தமிழர்கழின் இதய தெய்வம் ராஜபக்ஷ்சே வாழ்க ! இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதன் அவரேதான் ! இலங்கை தமிழர்கள், சிங்கலவனுகளுடன் சண்டை புடிக்காம வாழ பழகுங்க, ! சிங்கலவனுக ரொம்ப நல்லவங்க...
சுபன் - ca,இந்தியா 2010-08-30 06:02:11 IST
மொதல்ல தமிழ் நாட்டு மீனவனுக்கு உள்ள பிரச்னைய பாருங்கப்பா , இலங்க தமிழன் கிடக்குறான் !...
Ilakkuvanar thiruvalluvan - chennai,இந்தியா 2010-08-30 05:28:17 IST
சீனாவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள். இந்தியா எஞ்சியுள்ள தமிழர்களை ஒழிப்பதற்கான வன்கொடுமை கொலை ஆயுதங்களையும் வேதியல் குண்டுகளையும் தொடர்ந்து வழங்கும். பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்ள வேண்டா. இந்தியாவே ஈழ ஆதரவுத் தலைவர்களை ஒழித்து விட்டு பன்னாட்டு அவைகளில் சிங்களத்திற்குச் சார்பாகக் குரல் கொடுக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும். தமிழர்கள் இல்லாத பூமியாக இலங்கையை ஆக்கும் சிங்களத்தின் எல்லா முயற்சிகளுக்கும் நாங்கள் துணை நிற்போம். அருள் கூர்ந்து சிங்களத்தின் கொத்தடிமையாக இந்தியா இருக்க இசைவு தாருங்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்பதற்காகத்தான் இநதியா என்னை அனுப்பி வைத்துள்ளது. இந்தியத்தின் பாதுகாவலனே! புறக்கணிக்காதீர் எம்மை! என மண்டியிடச் செல்லும் செயலருக்கு வாழ்த்துகள். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்...
RoJ - Chicago,இந்தியா 2010-08-30 03:48:36 IST
ஏம்பா இப்புடி பொய் சொல்லிக்கிட்டு திரியிறீங்க. தமிழர்கள் பிரச்சினைக்காக இன்னு சொல்லிக்கிட்டு. ராஜபக்சே வோட வேற எதாவுது திட்டம் போட இப்புடி ஒரு பொய்ய சொல்லணும்....
raj - புகிட்merah,சிங்கப்பூர் 2010-08-30 03:37:11 IST
she IS GOING THERE NOT BECAUSE OF TAMILS BECAUSE OF CHINA AND PAKISTAN...
கொல்லங்குடி கருப்பாயி - madurai,இந்தியா 2010-08-30 03:16:57 IST
வீட்டுல சோருவடுச்சு...குழம்பு வச்சு.... ஒரு வா ருசியா சோறு குடுக்கமுடியாத பொம்பள...பட்டணம் போயி பாராளப் போறாளாம் !...இந்தப் பக்கம் சீனக் காரன் குடுக்குற கொடச்சல சமாளிக்க முடியல ...அந்தப் பக்கம் பாகிஸ்தான் காரண அடக்க முடியல ..பங்களாதேஷ் தீவிரவாதிய தடுக்க முடியல...இந்த லட்சணத்துல இந்தப் பொம்பள இலங்கைக்குப் போயி ஒரு மணி நேரத்துல ஒரு இனத்தை மீட்டு...வீடு கட்டிக் கொடுத்துப் புடுவாங்கலாம் ! கருணாநிதி மூளை இப்போ வறண்டு போயி ஒழுங்க வேலை செய்ய மாட்டேங்குது !!! ஆடும் வரை ஆடட்டும் என்று இனி விடமுடியாது !!! @........
rajasji - chennai,இந்தியா 2010-08-30 03:13:13 IST
போஸ்னியா...யுகோஸ்லாவகியா..குரோசியா...போன்ற நாடுகளில் கலவரத்திற்குப் பின் அமைதிநிலை திரும்பியதும் ஐரோப்பிய யூனியன் ..மக்களின் புனர் அமைப்பிற்கு நிதியினை தாராளமாக வழங்கி ...ஒரு தனி அதிகாரியை ..கமிசனர் அதிகாரத்தில் நியமித்து கண்காணித்தது ! இவ்வாறு இருக்கையில் இந்தியா இலங்கைக்கு வெளியுறவு செயலரை அனுப்புவது தமிழர் பிரச்சனையை கையாள்வதற்கு கிடையாது ! தனி அதிகாரி நியமனத்தை...அல்லது தமிழர்கள் பகுதியில் செய்யப்படும் பணிகளை பார்வையிட இலங்கை அனுமதி தராமல் நிராகரித்து விட்ட நிலையில் ....மற்றவர்களை முட்டாள் ஆக்க வெளிவிவகாரத் துறை செயலரை வேறு அலுவல் நிமித்தம் விஷயம் செய்ய அனுமதி பெற்று கண்துடைப்பிற்காக இலங்கைக்கு அனுப்புகிறது !ஒரு தனி அதிகாரி சென்றால் பிரச்சனையின் முக்கியத்துவம் என்பது வேறு ! வெளிவிவகாரச் செயலர் பயணம் என்பதற்கு பொருள் வேறு !! உரிய இடத்தில் கருணாநிதி இருந்து கொண்டு தன்குடும்பத்திற்க்கு ஊழல் செய்து சம்பாதித்துக் கொண்டிருப்பதால் ...SORRY...so....Sorry !!! தமிழர்களே! அவரால் எதுவும் செய்ய முடியல....கடவுள் உங்களை காப்பாற்றுவாராக !!! @ rajasji...
krishnas - NJ,நியூ சிலாந்து 2010-08-30 02:53:39 IST
இதுவரை எல்லோரும் இலங்கை பிரச்சினையில் கிழித்து விட்டார்கள். நிருபமா ராவ் மேலும் கிழிக்க போகிறார், பார்க்கத்தானே போகிறோம். இந்திய தலையே சரியில்லை, அப்புறம் வால் என்ன செய்யப்போகிறது? இதெல்லாம் ஒரு செய்தியா?...
ரவி - தோஹா,கத்தார் 2010-08-30 01:50:34 IST
எம் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வீழ்த்தப்பட்ட அந்த மாபாதக பூமியில் ஆய்வு செய்ய இந்த கொலைகார மலையாளியைத் தவிர வேறே யாருமே இல்லையா!? மலையாளிக்கு அடிப்படை ரத்தத்திலேயே ஊறினதுதான் தமிழின விரோதப்போக்கு......!!எத்தனை நன்மையை நாம் திறந்த மனதுடன் செய்தாலும் இந்த சந்தர்ப்பவாத கொலையாளிக்கூட்டம் துரோகம் மட்டுமே செய்யத் தெரிந்தது என்று வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களுக்கு தெரியும்!! அந்த வரிசையில் இதோ...ஆந்தரக்காரனுக்கு வாழ்க்கைப்பட்ட இந்த மலையாளி போய் திரும்பி வந்து "மறு சீரமைப்பு பணிகள் திருப்தியளிக்கும் விதமாகவும் துரிதமாகவும் இருக்கிறது" என்று 'பிரம்மிக்கத்தக்க' உண்மையை வட இந்திய பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பாள்!! வாழ்க நம் தேச ஒருமைப்பாடு!!!...
சுரேஷ் - உக,யுனைடெட் கிங்டம் 010-08-30 01:35:26 IST
முதலில் இந்த உதவாக்கரையை யாரும் மதிக்க வேண்டாம்.. காலம் பதில் சொல்லும் ...இந்த பாவப்பட்ட தமிழரை கொடுமை படுத்திய சிங்கள வெறியன்களை கடவுள் பார்த்து கொள்வார்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக