சாந்தி நாராயணன் :
நம்பவே நம்பாதீர்கள். ...
oOo
பாஜக மேலிடம் இட்டகட்டளைக்கு மாறாக தாமரைஹாசன், அதிமுக வாக்குகளை பிரித்து, குழப்படி செய்ததும்,
அதன்விளைவாக 4 சட்டமன்ற இடைத்தேர்தலில்
மநீம போட்டியிடவேண்டாம் என பாஜக ஆலோசித்ததும் மக்கள் அறிந்ததே.
பின்னர் வேண்டா வெறுப்பாக தாமதமாக மநீம வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும் தமிழகம் அறிந்த செய்தி தான்.
ஆனாலும் பிரச்சாரம் செய்யபோகாமல் இருக்க கண்டுபிடித்த வழி தான்,
வம்படியாக பாராளுமன்றத் தேர்தலில் பேசாத "இந்துத்துவ எதிர்ப்பை" தாமரைக்காசன் பேசியது. இதன் மூலம் பாஜக எதிர்ப்பாளர் என்ற பிம்பத்தை ராஜேந்திர பாலாஜி, விவேக் ஓபராய் தமிழிசை இவர்களை வைத்து, ஊதி பெருக்கியது.
இந்த ஒன்றுமில்லாத இற்றுப்போன வசனத்தை வைத்து, கமலஹாசன் பிரச்சாரத்துக்கு கூட செல்லாமல் இருப்பது, அதிமுக வாக்குகளை கமல்ஹாசன் பிரித்துவிடாமல் இருக்கத்தானாம்.
பாஜக அதிமுக கமலஹாசனின் குளறுபடி நாடகங்களை பார்த்து
உங்களுக்கு தான் ராஜதந்திரமும் வரவில்லை. மக்கள் ஆதரவும் இல்லை , பின் ஏன் இந்த சில்லறை விளையாட்டுகள் என்று மக்களே பாஜகவை கேலி செய்துவருகிறார்கள்.
எது எப்படிப் போனாலும், மால் வெட்டுவதில் குறைவு இருக்கக்கூடாது என்று கோட்ஸே பேச்சுக்கு ஒன்று, பிரச்சாரத்துக்கு போகாமல் இருப்பதற்கு ஒன்று என்று தனித்தனி விலைபட்டியலை நீட்டி கல்லாக் கட்டிவருகிறாராம். உலக்கை நாயகன். காரியக்கார கமலஹாசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக