ஞாயிறு, 12 மே, 2019

சீமான் விஜயலட்சுமி பாலியல் வழக்கும் சீமானின் அரசியல் முழக்கங்களும்

Venkat Ramanujam : திமுக வை அழிக்கவே அரசியலுக்கு வந்து இருப்பாதாக #NTK தீடிரென பெரும் வலி எடுத்து காட்டு கத்தல் கத்த வேண்டும் ..
சீமான்
இங்கே திமுகவினர் சொல்வதை போல மோடியின் கைபாவையாக சீமான் செயல்படுகிறார் என்பதை என் போன்றவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை..
உண்மையில் ஒரு குறிபிட்ட ஜாதி சமூகம் மட்டுமே பெருவாரியாக நிறைந்து உள்ள #RSS போல மறைமுகமா வன்மத்தை வைத்து கொண்டு சிரித்து பேசி காரியத்தை சாதிக்கும் வேலையை பண்ணமால் இப்படி வெளிப்படையா பேசி கேலிக்கு ஆகும் சீமானை பாரட்டலாம் ..
அதிமுக பிறந்தது 1972ல் வருமானவரிதுறை ரைய்ட்டுக்கு பயந்து.. எம்ஜியார் வரி கட்டாமல் வைத்து இருந்த கறுப்புப்பணம் காரணமாக..
அதே வருமானவரிதுறை ரைய்டை வைத்து எடப்பாடி அரசை பாஜக இப்போது ஆளுவது அதிமுகவின் பிறந்தநேர ராசி ..
இதில் இந்திரா காந்தி கொண்டு வந்த எம்ர்ஜெண்ஸி எதிர்க்க 1976ல் ஆட்சியை இழந்த திமுக ..
இதில் விடுதலைபுலி ஆதரவுக்காக ஆட்சியை 1991 ல் இழந்த திமுக ..
ஆனால் இப்படி எந்த ஒரு கொள்கை காரணம் அன்றி இந்திரா காந்திக்கு கொடுத்த வாக்கை காப்பற்றாமல் 1977ல் மொரஜி தேசாய் காலில் விழுந்து ஏமாற்றியதால் 1980ல் இந்திரா காந்தியின் கோபத்துக்கு ஆளாகி ஆட்சியை இழந்தது அதிமுக..

இங்கே ஒரு விசயத்தில் எடப்பாடி பழனிசாமி எம்ஜியார் வழியில் நடந்து வருவதையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும் ..
அரசு நிலைத்தை முறைகேடாக நடிகர் நடிகைளுக்கு அள்ளி தந்தால் பொன்மனசெம்மல் பட்டம் பெற்ற எம்ஜியார் அவர்கள் மொரஜி தொடங்கி பின்னர் இந்திராகாந்தி காலில் விழுந்த ஸ்டைலை தான்...
#OPS #EPS என இருவரும் ஜெயலலிதா தொடங்கி ,சசிகலா, மோடி, அமித்ஷா, நிர்மலா வரை பின்பற்றுவது மறுபடியும் அதிமுக பிறந்தநேர ராசி ..
ஆக அதிமுக பிறந்த பின்னர் ..
1972ல் இருந்து கடந்த 47 வருடங்களில் 30 வருடமா ஆளும் அதிமுக ஒரு பக்கம்
1977ல் இருந்து கடந்த 42 வருடங்களில் 16 வருடம் மட்டுமே ஆண்ட #திமுக மறுபக்கம்
இதனால் 42 வருடத்தில் 30 வருடமாக ஆளும் அதிமுக வின் ஒரே உயிர் மூச்சான திமுக ஒழிப்பு கொள்கையை கபளீரம் செய்தால் அதிமுகவினர் விஜயலட்சுமியாக மாறி..
சீமானை காறி துப்பவார்கள் என்பதை டெபாஸிட் கூட வாங்க இயலா #NTL கட்சினர் புரிந்தே வைத்துள்ளார்கள்..
பின்னர் எதுக்குதான் சீமானின் இந்த தீடிர் உறுமல் ⁉️
இங்கே ஒரு வழக்கை நீங்கள் கூர்ந்து நோக்க வேண்டும் .. நான்கு நாட்களுக்கு முன்னர் செவிலியரை கல்யாணம் செய்யாமல் ஏமாற்றிய மருத்துவருக்கு 10 ஆண்டுகள் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் கருனையோடு 3 வருடம் குறைத்தது ..
அதுவும் அம் மருத்துவர் ஒத்து கொண்டதால் .. வழக்கில் மேலும் விவரம் அறிய : https://splco.me/tam/2019/05/08/செவிலியரை-ஏமாற்றிய-மருத்/
பெண்களுக்கு ஆதரவா பெண்ணே நடத்திய ஆட்சியில் சீமான் காலில் விழுந்து கும்பிட்டதால் ( சீமானின் குனியும் பவ்யத்துகாக இந்த படம் இணைக்கபடவில்லை ) தன் மீது இன்னமும் நிலுவையில் உள்ள பாலியல் வழக்கை தூசி தட்டாமல் ஜெயலலிதா இருந்துள்ளார் என்பதை அறியா முட்டாள் ஓன்றும் சீமான் இல்லை ..
அவர்கள் அம்மா வழியில் அதை தற்போதைய அதிமுக அரசும் பின்பற்றுவது போல .. திமுகவும் இருக்க வேண்டும் என்ற அதங்கத்தில் அப்படி குமறி அழுது இருப்பதாக எடுத்து கொண்டு..
செவிலியர் வழக்கை போலவே விஜயலட்சுமி சீமான் மீது தொடுத்த பாலியல் புகார் வழக்கின் தீர்ப்பும் சீமானுக்கும் பொருந்தும் எனபதால் ..
ஒரு வேலை அதிமுக ஆட்சி மாறி விட்டால் என்ன செய்வது என்ற சீமானின் பதட்டத்தையும் கணக்கில் எடுத்து கொண்டு..
இங்கே பாலியல் புகார் நிலுவையில் ..அதிமுக ஆட்சி பறி போகும் நிலை என்ற twin factors தாக்குதலில் சீமான் அவர்களில் கூக்குரலில் உள்ள வலியாக ..
இங்கே நாம் கருணையோடு அவரை புரிந்து கொள்ள வேண்டும் ..
அது மட்டும் அல்லாமல் ஆட்சி மாறியவுடன் விஜயலட்ச்மி அந்த செவிலியர் வழக்கின் தன்மை கொண்ட அந்த புகாரை தூசி தட்டி எடுத்து வியஜலட்சுமிக்கு நியாயம் வழங்குமாறு தாழ்மையோடு கேட்டு கொள்வது தான் ..
காலம காலமாக கொடுமைக்கு உள்ளாகும் பெண்மைக்கு ஆண்மை செய்யும் சரியான நியாத்தின் தீர்வாக அமையும் எனபதை உண்மையை விரும்பும் அனைவரின் விருப்பமாகவும் அமையும் ..

கருத்துகள் இல்லை: