அப்போது ஷாம் பேசுகையில், எவ்வளவோ பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இது, அதை தவறாக பயன்படுத்தாமல் நேர்மையான முறையில், மனிதத்தோடு வாழ்வதே உண்மையான சுதந்திரம். இந்நாளில் நாம் சுதந்திரத்தோடு வாழ உயிர்நீத்த தியாகிகளுக்கு என் வணக்கங்களை நினைவு கூறுகிறேன்.
நாம் வளரும் குழந்தைகளுக்கு உண்மையான சுதந்திரத்தை சொல்லித்தர வேண்டியது அவசியம். அதற்கு கல்வி அவசியம். அந்த கல்வியை டாக்டர். மனோரமா அவர்களைப் போன்றோர் செய்து வருகிறார்கள்.
இங்கே வந்த பிறகுதான் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்க்கும்போது நானும் என்னை இதில் இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இனி வரும் காலத்தில் என்னாலியன்றவரை உதவிகளை செய்வதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன் என்றார்.
பின்னர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் ஷாம்.
பதிவு செய்தது: 15 Aug 2010 4:35 pm
இந்த மாதிரி நல்லுள்ளம் படைத்தவர்கள் இருக்கும் பொது நாம் மட்டும் ஏன் இனையதளத்தி உக்கார்ந்து அடுத்தவனை திட்டி தீர்க்கணும்? இந்த சினிமா உலகத்தில் இருக்கும் சொற்ப இஸ்லாமியர்கள் இதை செய்யும் போது பல ஹிந்து, கிருஸ்துவ நடிகர்கள் எங்கே போனார்கள்? பள்ளி கூடத்தில் மிட்டாய் வந்கபோனார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக