செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

காமன்வெல்த் குறித்து எதிர்மறையான செய்தியைத் தவிர்க்க வேண்டும்-ஏ.ஆர்.ரஹ்மான்

M.R.K.Sekar (M.R.Kulasekaran music director father of dilip(A.R.Rahman)
டெல்லி: காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான செய்திகளை  மீடியாக்கள் தவிர்க்க வேண்டும. உண்மை அல்ல என்று தெரியும் செய்திகளைப் போடுவதை தவிர்க்க வேண்டும் என இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டு ரஹ்மான் பேசுகையில், காமன்வெல்த் போட்டிகள் குறித்து எதிர்மறையான, மோசமான செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. ஆனால் அவை அனைத்தும் உண்மை அல்ல என்று நான் நம்புகிறேன்.

நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் காமன்வெல்த் போட்டி. எனவே அதுகுறித்து தவறான, அவதூறான செய்தியை வெளியிட்டால் அது நாட்டுக்குத்தான் அவப் பெயரைத் தேடித் தரும்.

எனவே மீடியாக்கள் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் புகழை சீர்குலைக்கும் வகையில் காமன்வெல்த் போட்டிகள் குறித்து மீடியாக்களில் செய்தி வருவது எனக்கு வேதனை தருகிறது.

நான் லண்டனில் இருந்தபோது காமன்வெல்த் போட்டிகள் குறித்து மோசமான செய்திகள் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பாசிட்டிவான சிந்தனையுடன் இதை நாம் அணுக வேண்டும்.

எனவே டெல்லி காமன்வெல்த் போட்டிகள் குறித்த நல்ல விஷயங்களை செய்திளாக மீடியாக்கள் வெளியிட வேண்டும் என்றார் ரஹ்மான்.

பதிவு செய்தவர்: ARR
பதிவு செய்தது: 17 Aug 2010 7:45 am
watever is coming out 100% true and pls don't block this kind news in the name of indian and bullshite... there is corruption.


பதிவு செய்தவர்: Mark
பதிவு செய்தது: 17 Aug 2010 7:17 am
Ar Rahaman Always Indian may be muslim hindu or christen he speaks and represent India so be proud of him.his father name is kulasegaran, his name is dhilip. what is the purpose for his initial A. R.? he is disgrace for his great father. his father lost his legitimate fatherhood. if son lost his legitimate name he is to be bastard.

கருத்துகள் இல்லை: