நடிகை ராணி முகர்ஜி
நடிகை ராணி முகர்ஜியின் அத்தை தேபஸ்ரீராய் , கைவிடப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளின் நலனுக்காகத்தான் ஆரம்பத்தில் இந்த அமைப்பைத் துவங்கினார்.
இப்போது தனது கவனம் முழுவதையும் தெருநாய்கள் பக்கம் திருப்பியுள்ளார். தெருநாய்களைக் காப்பதற்கென்றே ஒரு அமைப்பைத் துவங்கியுள்ளார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராணி முகர்ஜி, ’’என்னுடைய அத்தைக்கு நாய்கள் மீது அலாதி ப்ரியம். குறிப்பாக ஆதரவற்று தெருவில் சுற்றும் நாய்களைப் பாதுகாப்பதை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறார்.
இனி அவரது முயற்சிக்கு என்னாலான உதவியைச் செய்யப் போகிறேன். அவரது நோக்கம் நிறைவேறத் தேவையான அனைத்து உதவிகளையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக