ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

முஸ்லீம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி

உத்தேச அரசியலமைப்பு திருத்தங்ளுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு இரண்டு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்கப்பட உள்ள அமைச்சுக்களில் துறைமுக அபிவிருத்தி அமைச்சும் அடங்குவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: