நக்கீரன்: திமுக தலைவர் கலைஞர் நன்றாக இருக்கிறார் என காவேரி மருத்துவமனையில் திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நேற்று இரவு திடீரென பின்னடைவு ஏற்பட்டதாகவும், பின்னர் சீரடைந்ததாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனால், காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் கலைந்து செல்லாமல் இருந்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
; இந்நிலையில், காவேரி மருத்துவமனைக்கு இன்று காலை கனிமொழி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் நன்றாக உள்ளார். தொண்டர்கள் இங்கே இருக்க வேண்டாம்; வீட்டுக்கு சென்று உணவருந்தி வாருங்கள் என கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக