கே.எஸ். சுரேஷ்குமார் ; விருதுநகர் எப்படி தென் தமிழகத்தின் வியாபார ஸ்தலமோ, அதுபோல, மதுரை தேனி,
ராமநாதபுரம் மாவட்டங்களில் வியாபாரிகளில் குறிப்பாக கமிஷன் மண்டி
முதலாளிகள் தேவர்கள். இவைகளெல்லாம் தொன்று தொட்டு மரபுவழி வந்ததல்ல. சில
நாடார்களின் அடித்துப் பிடுங்கியது. இப்போது மிராஸ்தார், நிலக்கிழார், க.ம.
முதலாளி எல்லாம் ஒரு காலத்தில் அக்யூஸ்ட்டுகளே.சிறு வணிகர் களான செட்டியார்கள்,
சில நாடார்கள் இன்றும் அவர்க்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சியே தொழில்
செய்து வருகினறனர். முக்குலத்தோரில் ஒரு பிரிவான மறவர்கள் இதில் harmless
என்று ஒரு கருத்து உண்டு. அந்த பிரிவைச்சேர்ந்த வர்கள் ஊக்கமாக வியாபாரம்
செய்யமாட்டார்கள் என்று கருதிய பி.க சமூகத்தார் அவர்களுக்கு கடன்
கொடுப்பதில்லை.தொண்ணூறுகளில் பன்னீர் ஒரு கமிஷன் மண்டியில் 200 ரூபாய்க்காக
கால் கடுத்து நின்றிருப்பதாக அப்பா சொல்லியிருக்கிறார். அப்பா பலசரக்கு
கடைக்காரர். இன்றைக்கு மொத்தமும் வளைத்துப் போட்டுக்கொண்டு அதே பி.க விற்கு
டஃப் கொடுக்கிறார் பன்னீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக