வயது நிறம்பிய இச் சிறுமியை மீத் படேல் எனும் அன்டை வீட்டு அரக்கன்
பணத்துக்காக 18/09/2017 அன்று கடத்தி பின்பு இக் குழந்தையை மூன்று பேராக சேர்ந்து கூட்டு வன்புணர்வு பின்பு கைகளை துண்டித்தும் பிறகு எரித்தும் கொன்றுள்ளான். பிறகு போலீஸ் விசாரணையில் அம்மூவரும் பீ.ஜே.பியின் இளைஞர் படையைச் சேர்ந்தவர்கள் என்றும், தில்லியின் பல முக்கிய அமைச்சர்களோடு தொடர்புடையவனென்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனாலும் இன்று வரை கைது செய்யப்படவில்லை...வாசகர்கள் மன்னிக்கவேண்டும் இந்த குழந்தையின் படத்தை போடுவது எல்லையில்லாத துக்கத்தை தரும் செயல். என்ன செய்வது செயலின் கொடுரம் மக்களுக்கு தெரியவேண்டும் என்பதால் இதை பதிவேற்றி உள்ளோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக