விஜய் டிவியில் கடந்த 100 நாட்களாக நடந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு கட்டங்களை தாண்டிய நிலையில் சினேகன், ஆரவ், ஹரீஸ்,கணேஷ் ஆகிய 4 பேர் இறுதிப்போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில், இறுதிப்போட்டியில் ஆரவ் வென்றார். பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆனார் ஆரவ் என்று தகவல்.
- அரவிந்த்.. நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக