Venkat Ramanujam
:
துக்ளக் குருமூர்த்தியே #modi 's #demonetisation திட்டிட்டார் பார்த்தீங்களா ..
குற்றம் செய்தவர்கள் குற்றத்தை விட அதுக்கு துதி பாடி தூபம் போட்டவர்கள் குற்றம் மிக பெரியதே .. nov 8th 2016 midnight masala is #masterstroke ஆஹா ஓஹோ ன்னு புகழ்ந்து ட்டு இப்போ வாலை சுருட்டிட்டு பம்முவது குருமூர்த்தி போன்ற ஆடிட்டர்களுக்கு புதிது அல்ல ..
ஜெயலலிதா ஐயங்கார் பிரிவை சார்ந்தவர் .. ஜெயலலிதா சங்கராச்சாரி அய்யர் கைதில் பெரும் வன்மத்தை கக்கிய குருமூர்த்தியும் அய்யர் பிரிவை சார்ந்தவர் ..
ஜெயலலிதா சோ மரணத்தை தொடர்ந்து இவர் எப்படி துக்ளக் கைப்பற்றினர் என்பதிலும் மர்மம் உள்ளது .. மேலும் ஜெயலலிதா மரணத்தில் குருமூர்த்தியின் பங்கை புதிய அரசு வந்தவுடன் விசாரிக்க வேண்டும் என்பதே மைலாப்பூர் தெருக்களின் சர்வ சாதரணமாக கேக்கும் பேச்சாக உள்ளது ..
ஏற்கனவே சங்கர ராமன் கொலைவழக்கில் போலீஸ் தேடுதலில் தப்பி ஓடி ஒளிந்தவர் குருமூர்த்தி என்பதால் புதிய அரசு வந்தவுடன் மீண்டும் குருமூர்த்தி தப்பி ஓடி விடாமல் இருக்க இவரின் passport முடக்கி விசாரிக்க வேண்டும் என்பது தானே நமது பெருமை மிக்க இந்திய சட்டம் மதிப்போரின் கருத்தாக இருக்க முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக