புதன், 9 ஆகஸ்ட், 2017

ஐ ஏ எஸ் .உதயச்சந்திரன் அமைச்சர் செங்கோட்டையன் மோதலுக்கு காரணம் .....


செங்கோட்டையன் - உதயசந்திரனிடையே ஏற்பட்ட பிணக்குக்கு காரணம் அவரது பேச்சா? பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பள்ளிகல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்குமிடையே பிணக்கு ஏற்பட்டுள்ளதற்கு உதயசந்திரனின் பேச்சு தான் காரணமா? என கேள்வி எழுந்துள்ளது.நக்கீரன்

கருத்துகள் இல்லை: