தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு 33.13% திமுகவுக்கு 32.83%
பேர் ஆதரவு தருவதாக புதிய தலைமுறை நடத்திய கருத்து கணிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? மக்களின் மனநிலை என்ன
என்பது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஆப்ட் நிறுவனமும் இணைந்து
கருத்து கணிப்பு நடத்தியது.
ADMK will get majority, say PT Survey
கடந்த ஜனவரி 22-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை இக்கருத்து கணிப்பு
நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதில் எந்த கட்சிக்கு உங்கள் வாக்கு என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:
அதிமுக- 33.13%
திமுக- 32.83%
தேமுதிக- 5.21%;
பாமக 3.22%;
பாஜக- 2.74%;
மதிமுக- 2.09%;
காங்கிரஸ்- 2.09%;
இடதுசாரிகள் 0.89%
/tamil.oneindia.com/
/tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக