ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன்
ரெட்டிகைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெகன் தாயார்,
மனைவி, சகோதரிகள் மற்றும் சில எம்.எல்.ஏ.,க்கள் அரசு மாளிகை முன்பு
அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இவர்கள் அனைவரையும்
போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக