எங்களுக்கும் தமிழ்கட்சிகளின் அரங்கத்துக்கும் கெமிஸ்ரி சரிவராது- சம்பந்தர்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் ரீ வடை நிருபரின் கற்பனைப்பேட்டி
வணக்கம் சம்பந்தர் அவர்களே
வணக்கம்:
நிருபர்: கொஞ்ச நாளாக உங்கள் சத்தத்தையே காணோம்
சம்பந்தர்;: தமிழ்த்தேசியத்தை வைத்து இதுவரை காலமும் குப்பை கொட்டிக் கொண்டிருந்தோம். அதுக்கு ஆபத்து வந்து விடும் போலிருக்கு
நிருபர்;;: ஏன் அப்படி சொல்கிறீர்கள்?.
சம்பந்தர்: என்ன செய்யிறது தம்பி. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக்கொண்டு வருகிற மாதிரி தெரியுது. தமிழ்த்தேசிய வியாhரம் அடிபட்டுப்போய்விடும் போலிருக்கு. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருக்கிற எம்பிக்கள் எந்த நேரத்திலும் குத்துக்கரணம் அடித்து விடுவாங்களே என்கிற பயமாகவும் இருக்கு.
நிருபர்: ஏன் அப்படி சொல்கிறீர்கள்.
சம்பந்தர்: அரசாங்கம் வலுவாக இருக்குது தம்பி. முஸ்லீம் காங்கிரஸ் யு.என்.பிக்கு அல்வா கொடுத்து விட்டு அரசாங்கத்தை ஆதரிக்கப்போயிட்டுது. நம்பட எம்பி மார்களும் இப்படி போய்விடுவாங்களோ என்கிற சந்தேகமும் இப்ப வந்திட்டுது.
நிருபர்: இது தவிர வேறு பயம் எதும் தங்களளுக்கு இருக்குதா?
சம்பந்தர்: தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஒண்டு இப்பு புதிசா முளைச்சு நிக்குது. அது வேற எல்லா ஊர்களிலும் கூட்டம் நடாத்த வெளிக்கிட்டாங்கள். அதுவும் ஒரே யோசனையாகக் கிடக்குது.
நிருபர்: அவர்களுடன் சேர்ந்து இயங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?
சம்பந்தர்: அவங்களோட எங்களுக்கு கெமிஸ்ரி சரிவருகுதில்லை. கிரோகிரபியும் செட்டாகுதில்லை.
நிருபர்:; மனாடா மயிலாட அதிகம் பார்க்கிறீங்க போலிருக்குது. சரி அதை விடுவம். மாகாண சபைத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறீங்க.
சம்பந்தர்: அதைப்பற்றி யோசிக்க வேண்டியிருக்கு. முந்தி மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கடந்த தேர்தலில் வெண்டனாங்கள். அதையும் செய்து முடிச்சுக் கொண்டு அரசாங்கம் வருகுது. இனி எதை வைச்சு பிரச்சாரம் செய்கிறது என யோசனையாக இருக்கு.
நிருபர்: தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கு எதுவித உரிமையுமில்லை என பிரச்சாரம் செய்தால் என்ன?. ஏனெண்டால் போகிற போக்கில் அரசாங்கத்திற்குப் பின்னால் தமிழ்மக்கள் போயிடுவாங்கள் போலிருக்கு?.
சம்பந்தர்: நாங்கள் விடுவோமா? எங்கட பிழைப்பு என்னாவது?. தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவும் கூடாது. தீர்க்கவும் விடமாட்டோம்.
நிருபர்: அது எப்படி முடியும்?. ஆனானப்பட்ட புலிகளையே தமிழ்ச்சனம் மறந்து கொண்டு வருகுது. உங்களை கடந்த தேர்தலில் முழதாக வெற்றி கொள்ளவும் விடவில்லை. இதை மறந்துவிட்டியளா?
சம்பந்தர்: தமிழ்ச்சனத்திற்கு மருத்துவம் பாhத்து அவர்களை குணப்படுத்துகிற டாக்குத்தர் நாங்களில்லை. மருத்துவமும் பார்க்க வேணும் புண்ணும் மாறாக்கூடாது. இப்படி காலத்தை ஓட்டிக்கொண்டு நாங்கள் சீவிச்சுப்போட வேணும்.
நிருபர்: அப்படியானால் இனப்பிரச்சினையை தீர்க்க என்ன வழி?
சம்பந்தர்: அரசு தீர்க்க முடியாத வழிகளை நாங்கள் கொண்டு வரவேண்டும். சிங்கள மக்கள் எதிர்க்கின்ற வழிகளில்தான் பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும். சிங்கள மக்கள் எதிர்க்க தமிழ்மக்கள் ஆதரிக்க நாங்கள் இதை நீட்டிக்கொண்டே போக வேண்டும். பிரச்சினைகளை தீர்க்கின்ற வழிகளுக்குள் நாங்கள் போகக்கூடாது. புலிகள் இருக்கும் வரை எமக்கு எந்தப்பிரச்சினையும் இருக்கவில்லை. அவங்களே பிரச்சினையை வளர்;த்துக் கொண்டு போனாங்கள். இப்ப அவங்கள் இல்லாததால் நாங்கள் அதிகம் யோசிக்க வேண்டியிருக்கு
நிருபர்: சிங்கள மக்கள் வடபகுதிக்கு செல்கிறார்கள். தமிழ்மக்களுடன் பழகுகிறார்கள். மாற்றம் ஏற்பட்டு வருவதை பார்த்தீர்களா?
சம்பந்தர்: நாங்கள் விடுவோமா, கலாச்சாரம் துலையுது. களவுகள் பெருகுது, நெருக்கடி அதிகரிக்குது என சத்தம் போடுவது கேட்கவில்லையா. தமிழர்களும் சிங்களவர்களும் சேருவதற்கு நாங்கள் விடமாட்டம். 60வருடமாக இருந்து வருகின்ற பிரச்சினையை தீரக்கூடாது. பிழைப்பு போயிட நாங்கள் விடுவதாக இல்லை.
நிருபர்: கே.பி வந்திட்டார். அபிவிருத்தி என்கிறார். உங்கட வொய்ஸ் எல்லாம் எடுபடும் என நினைக்கிறீங்களா?
சம்பந்தர்: கே.பி வந்தால் என்ன.கோப்பி வந்தால் என்ன தமிழ்த்தேசியத்தை உருவேற்றிக் கொண்டு நிற்பம். அபிவிருத்தி என்கிற பெயரில் சிங்களவர்கள் குடியேறுகிறார்கள் என சத்தம் போடுவம். கே.பியை தமிழ்ச்சனம் ஓதக்குகிதா இல்லiயா எனப்பாருங்கள்.
நிருபர்: ஆக மொத்தம்: பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் ஒத்துப்போகப்போவதில்லை?
சம்பந்தர்: எப்படிப்போகிறது? எங்கட பிழைப்பில் நாங்களே மண் அள்ளிப்போடுவதா? ஒருக்காலும் இல்லை. தமிழ்த்தேசியம் சிங்களத்தேசியத்துடன் ஒத்துப்போகாது. நாங்கள் சொல்லுறம்.
நிருபர்: ஆக மொத்தம் தமிழ்மக்களுக்கு உங்களால் விமோசனமில்லை. இப்படி இருந்தால் ஒரு நாளைக்கு புலிகள் எப்படி காணாமல் போனார்களோ அப்படியே நீங்களும் காணாமல் போய் விடுவீங்கள். உலகம் மாறிக்கொண்டு வருகுது விளங்கிக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக