வியாழன், 13 ஆகஸ்ட், 2020

பங்குச்சந்தை குறித்த அடிப்படைகளை தெரிந்துகொள்ள விரும்புவோர்களுக்கு வீடியோ ..

 

Karthikeyan Fastura : பங்குச்சந்தை மற்றும் அதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை பாதுகாப்பு மற்றும் முதலீடுகளை பற்றிய வீடியோ பதிவுகளை இந்த youtube சேனலில் சென்று பாருங்கள். முடிந்த அளவிற்கு தெளிவாக எளிமையாக புரியும் வகையில் பேசியிருப்பேன். இது இன்வெஸ்ட்மென்ட் ஒர்க் ஷாப்பில் பதியப்பட்ட விடீயோக்களில் இருந்து சில பகுதிகளை எடுத்து
சிறு சிறு வீடியோக்களாக மாற்றி பதிவிட்டிருக்கிறோம்.

விரைவில் மீண்டும் இன்வெஸ்ட்மென்ட் ஒர்க் ஷாப் எடுக்க இருக்கிறேன். இம்முறை இன்னும் புதிதாக புது தகவல்களுடன் வேறுவடிவில் ஆழமாக பார்க்க இருக்கிறோம். அதனால் தான் முன்பு எடுக்கப்பட்டதை இங்கு பதிகிறேன். இனி புதிதாக தானே எடுத்தாக வேண்டும்

பங்குச்சந்தை குறித்த அடிப்படைகளை தெரிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் இந்த வீடியோ தொகுப்பில் சென்று ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ளலாம். இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து வரும் பங்குச்சந்தை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: