Urmila S :
ஸ்டாலின் ..அவர்களே! ...
அவசரமின்றி ..ஆத்திரமின்றி ..யாராவது .. படித்து ..
உங்களிடம் ..இதை ..சேர்த்தால் ..மிகவும் ..மகிழ்வேன்!
தி.மு.க...வில் ...
ஜனநாயகம் ..வேர் பிடிக்கவும் ..
தோழமை ..அதிகரிக்கவும் ..
அமைப்பை ..பரந்துபட்டு ..பலமுள்ளதாக்கவும் ..
அனைத்து ..நிலைகளிலும் ..அவசியம்..
உட்கட்சி தேர்தலை ..உடனே நடத்துங்கள்!
காரணம் ...அப்போதுதான் ...
மமதையிலும் + மன்னர் ..மனோபாவத்திலும் ...
இருக்கும் + இயங்கும் ..
பல(!?) மாவட்ட செயலாளர்களும் + பொறுப்பாளர்களும் ..
தொண்டர்களை தேடுவார்கள்+பழகுவார்கள்+மதிப்பார்கள்!
மாறாக ...
நியமன முறையே நீடித்தால் நியமித்தவர்களிடம் மட்டுமே
உழைப்பது போல் .. நடித்துக்கொண்டிருப்பார்கள்!
இயக்கத்தை ..வளர்க்கவே ..மாட்டார்கள்!
தங்களின் ..நியமனத்தை ..நீட்டித்துக்கொள்வதிலேயும்
நிரந்தரமாக்கி ...கொள்வதிலேயும்தான் ..அவர்களது
செயல்பாட்டை ..செலுத்திக்கொண்டிருப்பார்கள்! ..
தவிர ...தலைமைக்கும் ...நியமனங்களுக்கும்...
இடையேதான் ..தொடர்பு ..இருக்கும்! ...
தொண்டர்களுக்கும் ..நியமனங்களுக்கும் ..
தொடர்பு + தோழமை ...இருக்கவே ..இருக்காது!
மிக முக்கியமாய் ..
தொண்டர்கள் ..கோடிகளாய் ..திரள்வதிலேதான் ..
ஒரு கட்சியின் ..நிரந்தர பலம் ..இருக்கிறது!
கோடிகளை ..செலவு செய்யும் ..வேட்பாளர்களால் ..அல்ல!
தொண்டர்களின் ..சுயமரியாதையை ..பொறுப்பாளர்கள்
மதித்தால் ..போதும்! ..தொண்டர்கள்..தேர்தலில் ..
சுயமாய் + வெறியாய் ..உழைப்பார்கள்!
எந்த ஒரு ..கட்சியும் ..தனக்கு..
பொறுப்பாளர்களை ...நியமித்துவிடமுடியும்!
தொண்டர்களை ..நியமிக்க ..முடியுமா?
அவர்களாக ...இணைந்தால்தான் ..உண்டு!
மனமுவந்து ...ஈடுபட்டால்தான் ...உண்டு!
அவர்கள்தான் ...நிலையான ..ஆணி வேர்!
அவர்கள் ..மனங்களில் ..என்றைக்கும் ...எப்போதும் ..
தாங்கள் ..அலட்சியப்படுத்தப்படுகிறோம்!
அவமானப்படுத்தப்படுகிறோம்! ..என்கிற ..எண்ணம்
எழுந்துவிடவே கூடாது! ..அப்படி ..எழுந்துவிட்டால் ...
கட்சியின் ..கட்டுமானம் ..பலமிழந்துவிடும்!
எளிமையும்+தோழமையும் பொறுப்பாளர்களிடம் இருந்தால்
உறுதியும் + உழைப்பும் ..தொண்டர்களிடம் ...இருக்கும்!
எண்ணிக்கையும் + பலமும் ..கட்சியில் ..அதிகரிக்கும்!
எந்த தேர்தலானாலும் எளிதாய் சந்திக்கலாம்..வெல்லலாம்
தவறினால் ..எத்தனை தேர்தலானாலும் ..பணத்தைத்தான்
செலவு செய்து ..சந்திக்க வேண்டியிருக்கும்! ..அப்படியே
அந்த பணத்தை வழங்குவதற்கு கூட .. கட்சியில் தேர்தல்
முறையில் ..தேர்ந்தெடுக்க பட்டவர்கள் ..இருந்தால்தான்
முறையாக ..செலவழிக்க முடியும்! ...இல்லையென்றால்
நியமன ..முதலைகள் ..அதை ..மட்டுமல்ல ..கட்சியின்..
வெற்றியையும் ..சேர்த்து ...விழுங்கி விடும்!
எனவே .. ஸ்டாலின் ..அவர்களே!
உட்கட்சி தேர்தலே ..ஒரு ..இயக்கத்தின் ..உயிர்க்காற்று!
என்பதை ..உடனே செயல் படுத்தி ..கட்சியை ..இயக்கமாய்
மாற்றுங்கள்! ..என்று ..அக்கறையுடன் ..கோருகிறேன்!
இதை ..நன்கு உணர்ந்து + அனுபவித்தே ..எழுதுகிறேன்!
கலைஞர் ..சந்தித்த எதிரிகளை விட ...தரக்குறைவான +
கண்ணியமற்ற + பொய்யர்களை ..நீங்கள் சந்திக்கக்கூடிய
களமாக ..உங்களின் அரசியல் சூழல் உள்ளது! ..ஆகவே
ஒரு ..நல்ல தலைவனிடம் ..
வெற்றியோ தோல்வியோ கட்சி கையில் இருக்கவேண்டும்
கடைசிவரை ..கலைஞரிடம் ..அப்படிதான் ..இருந்தது!
உங்களிடமும் ..அப்படி ..இந்த ..கட்சி ..இருக்கவேண்டும்!
என்பதே ..என்விழைவு!..அதையே குறிப்பிட்டிருக்கிறேன்!
ஆனால் ..அதை ..சாத்தியப்படுத்துவதற்கு ..தங்களை
சுற்றிலும் சோப்பு டப்பாக்கள் மட்டும் இருந்தால் போதாது!
சுயமரியாதையும் + தொண்டர் பிரதிநிதிகளும் ..தேவை!
வெறும் ..தலைவர் நியமனங்களும் + தலையாட்டிகளும்
மட்டுமே ..இருந்தால் ..உண்மைகள் உங்களிடம் ..வராது!
உண்மைகளை உணராமல் ஒருக்காலும் வெல்லமுடியாது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக