A Sivakumar :
காலம் போன காலத்தில் பழைய நில உச்சவரம்பு சட்டம் எல்லாம் ஏன் திமுகவினரால் விவாதத்துக்கு உள்ளாக்கப்படுகிறது?
திருட்டு தமிழ் தேசியத்தின் ஒரு அங்கமான தியாகு தந்திருக்கும் பேட்டி தான் காரணம்.
காமராசரும், கலைஞரும் தங்கள் ஆட்சிக்காலங்களில் செய்தது என்ன என்று பாப்போம்.
முதல் 𝐓𝐡𝐞 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐋𝐚𝐧𝐝 𝐑𝐞𝐟𝐨𝐫𝐦𝐬 (𝐅𝐢𝐱𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐂𝐞𝐢𝐥𝐢𝐧𝐠 𝐨𝐧 𝐋𝐚𝐧𝐝) 𝐀𝐜𝐭 𝟏𝟗𝟔𝟏 சட்டம் பெருந்தலைவர் காமராசர் கொண்டு வந்தார். அதன் படி சராசரியாக 5 பேர் இருக்கும் குடும்பத்தில் 30 ஏக்கர் உச்சவரம்பும் கூடுதலாக தனித்தனியாக ஒவ்வொருவரும் கூடுதலாக ஆளுக்கு 5 ஏக்கர் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னது. இதுவே 1962ல் திருத்தப்பட்டு பெண்கள் சீதனமாக கொண்டு வரக்கூடிய நிலமாகயிருந்தால் கூடுதலாக 10 ஏக்கர் வைத்துக்கொள்ளலாம் என்றது.
அதற்கடுத்து திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வரானதும் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்தின் அளவு குறைக்கப்பட்டு 30 ஏக்கர் என்றானது, 1970ல் Act 17 திருத்தமான இது 1972ல் 15 ஏக்கராக குறைக்கபட்டது.
இப்படியான வெவ்வேறு நில உச்சவரம்பு சட்டங்களின் மூலம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தான் மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது.
நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் தரப்பட்ட இலவச நிலம்:
2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர்
இதில் 1970ல் மட்டும் 1 லட்சத்து 79 ஆயிரம் ஏக்கர் உபரி நிலம் கையகப்படுத்தப்பட்டு, நிலமற்ற ஏழை விவசாயிகள் 1லட்சத்து 37ஆயிரம் பேருக்கு பிரித்து வழங்கப்பட்டது.
வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு கலைஞர் ஆட்சியில் தரப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்:
8 இலட்சத்து 30 ஆயிரத்து 495.
இதற்கு பயனாளிகள் வைத்த பெயரே கலைஞர் பட்டா தான்!!!
காவிகளும் திருட்டு தமிழ் தேசியங்களும் சதா கலைஞரை குறி வைக்க காரணம் என்ன?
காரணம், நம்ம தலைவரு காவிகளின் கும்பலுக்கும் சரி, இன்று திருட்டு தமிழ்த்தேசியத்தை தூக்கி பிடிக்கும் ஆண்ட பரம்பரை ஆதிக்க சக்திகளுக்கும் சரி வைத்த ஆப்பு அந்த மாதிரி.
அது குறித்து பொருளாதார நிபுணர் திரு.ஜெயரஞ்சன் அவர்கள் எழுதிய 𝐊𝐚𝐫𝐮𝐧𝐚𝐧𝐢𝐝𝐡𝐢'𝐬 𝐋𝐚𝐧𝐝 𝐑𝐞𝐟𝐨𝐫𝐦𝐬: 𝐃𝐞𝐜𝐥𝐢𝐧𝐞 𝐨𝐟 𝐋𝐚𝐧𝐝𝐥𝐨𝐫𝐝𝐢𝐬𝐦 கட்டுரை மறுமொழியில் இருக்கிறது.
குறிப்பு:
பேட்டி தந்திருக்கும் இந்த தியாகுவும் கலைஞரிடம் உயிர் பிச்சை வாங்கியவர் தான். தான் முதல்வராக இருந்த காலத்தில் எல்லாம் இப்படி நன்றி மறக்க கூடிய தகுதியில்லாத தற்குறிகளுக்கெல்லாம் பெருந்தன்மையாக நடந்தது தான் கலைஞர் செய்த மாபெரும் தவறு

Karunanidhi's land reforms
Decline of landlordism
Print edition : August 31, 2018
The DMK’s rise to power in 1967 led to the passing of several laws that
empowered tenants and agricultural labourers in Tamil Nadu in important
ways and consolidated political power among the lower castes.
Karunanidhi was central to these socio-economic changes.
Despite having emerged as a model
State in recent years, Tamil Nadu has often been critiqued for its poor
implementation of land reforms. Although many laws have been passed,
the existing literature on these measures repeatedly highlight the
enormous loopholes in them and the poor implementation of the provisions
of these laws.
In this context, one would
therefore naturally presume that landlordism would have thrived in its
earlier form with high levels of tenancy and stiff rents, particularly
in areas such as the Cauvery delta region, which has been noted for high
incidence of tenancy. However, landlordism has declined in the delta in
general and tenancy conditions have eased enormously. The power
relation between the landlord and the tenant is completely reversed,
with the tenant enjoying certain powers to negotiate compensation for
giving up the right to cultivate. Mobilisations by the undivided
Communist Party of India (CPI) and the Dravidian movement, the Dravidar
Kazhagam in particular, have been critical to the creation of a culture
of collective action and resistance to landlord power. Further, the
coming to power of the Dravida Munnetra Kazhagam (DMK) in 1967 created
conditions for consolidating the power of lower-caste tenants who
benefited both from a set of State initiatives launched by the DMK and
the culture of collective action against Brahmin landlords.
The
Cauvery delta had evolved elaborate agrarian relations over a very long
time as it is one of the oldest deltas. Another notable feature of the
delta was the predominance of Brahmin landownership, particularly in its
upper part. Land distribution in the delta was highly unequal, with
both large family-owned landed estates and Hindu temples and mutts
owning vast tracts of land. Apart from direct cultivation of their land,
the landlords leased out their land to tenants. Land tenure
arrangements along with pannaiyal relations defined the agrarian relation of the Cauvery delta production system. Land tenure systems involved both fixed rent (kuthagai) and sharecropping (varam)
arrangements. Kathleen Gough (1981:47) found in 1952 that the tenant
could get only 7 to 10 per cent of the produce as his net share after
meeting all the expenses in a village in the western delta.
In
response to such unequal distribution and exploitative land relations,
the CPI formed the Tamil Nadu Vivasayigal Sangam in Thanjavur district
in 1943. The initial support for the CPI came from the untouchable
labourers in the coastal delta, particularly from the Mannargudi and
Thiruthuraipoondi taluks of the district, where they organised around
issues of higher wages and protection of the rights of the tenants.
These communist agitations were the main force propelling the government
towards instituting the Mayuram Agreement in 1948 and the Thanjavur
Tenants and Pannaiyals Protection Act in 1952 (Gough, 1981:149-150).
While the struggle between the landlords, the tenants and the labourers
was intensifying, the state tacitly supported the landlords. It used its
police and judiciary to foist numerous false cases against the leaders
and agitating members of the Vivasayigal Sangam (Menon, 1979:63).
Despite the Congress party passing many resolutions in support of the
tenants and agricultural labourers in various forums, none of them was
implemented. Following a decision to abandon the militant struggles of
the previous years and to contest the general elections, with support
from the Dravidar Kazhagam, the CPI won five seats in the Madras
Assembly and one in the Lok Sabha in Thanjavur out of a total of 12
Assembly seats (Gough, 1981:150).
Role of the Dravidar Kazhagam
The
non-Brahmin movement piloted by Periyar E.V. Ramasamy gained strength
during 1920-1945 (Irschick, 1969 and Barnett, 1976). This movement had
weakened the power of the Brahmins in the villages in the delta. With
the gains made through kuthagai cultivation and the political
capital provided by the spreading non-Brahmin movement, the non-Brahmin
tenants were turning out to be more assertive.
Even
before the CPI found its roots in east Thanjavur, the caste-based
oppression of Parayars and Pallars by the Brahminical order was
challenged by Periyar. Periyar’s virulent opposition to Brahminism
(which was the ideological plank of landlordism) attracted the attention
of a large number of peasants and workers in east Thanjavur. The
Dravidar Kazhagam formed the Dravidar Vivasaya Thozhilalar Sangam (DVTS,
or the Dravidian Agricultural Workers Union) in 1952. The union had
15,000 Dalit agricultural workers and 5,000 backward caste workers as
members in the Nagapattinam area alone (Kasthurirangan, 2013:33). The
union was stronger in the Kilvelur region with more than 50,000 members
(Kasthurirangan, 2013:36). The DVTS struggled for the rights of Dalit
workers and therefore was in direct conflict with landlords. https://frontline.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக