வியாழன், 21 செப்டம்பர், 2017

Why NEET ? இந்தியாவின் மொத்த மருத்துவ இடங்களில் 46% தென் மாநிலங்களில் மட்டும் . இதில் வடமாநில மாணவர்களுக்கும் 15% (3620) இடங்கள்.. பட்டியல் இதோ !

இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ இடங்கள் (MBBS SEATS)
அந்தமான் & நிக்கோபர் தீவுகள் : 1 – 100
ஆந்திர பிரதேசம்: 27 – 3800
அஸ்ஸாம்: 6 – 726
பீகார்: 13 – 1250
சண்டிகர்: 1 – 100
சட்டீஷ்கர்: 6 – 700
டெல்லி: 8 – 1050
கோவா 1 -150
குஜராத்: 21 – 3230
ஹரியானா: 8 – 800
இமாச்சல பிரதேசம்: 3 – 350
ஜம்மு & காஷ்மீர்: 4 – 500
ஜார்கண்ட்: 3 – 290
கர்நாடகா: 50 – 7095
கேரளா: 30 – 3550
மத்திய பிரதேசம்: 14 – 1800
மகாராஷ்டிரா: 48 – 6245
மணிப்பூர்: 2 – 200
மேகலயா: 1 – 50
ஒடிசா: 8 -1050
புதுச்சேரி: 9 – 1275
பஞ்சாப்: 10 – 1145
ராஜஸ்தான்: 13 – 2100
சிக்கிம் 1 – 100
தமிழ்நாடு: 45 – 5660
தெலுங்கானா: 20 – 2750
திரிபுரா: 2 – 200
உத்திர பிரதேசம் 36 – 3749
உத்ரகாண்ட்: 4 – 500
மேற்கு வங்காளம்: 17 – 2450
மொத்தம் : 412 – 52965
இப்போது புரியும் NEET தேர்வு ஏன் தென்மாநிலங்கள் மீது திணிக்கப்படுகிறது என்று..


தரம் , திறமை என்பதெல்லாம் கண்கட்டி வித்தை மட்டுமே.
அவர்களின் நோக்கமெல்லாம் தென்மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்களை வட மாநில மாணவர்கள் அதும் OC பிரிவை சார்ந்தவர்கள் கைப்பற்ற வேண்டும் என்பதே.
இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவ (MBBS) இடங்கள் 52,965 இதில் தென்மாநிலங்களில் (தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி) மட்டும் 24,130 மருத்துவ இடங்கள்.
அதாவது இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவ (MBBS) இடங்களில் தென்மாநிலங்களில் (4 – மாநிலத்தில்) மட்டும் 46% விழுக்காடு உள்ளது.
இதில் வடமாநில மாணவர்களுக்கு 15% (3620) இடங்கள்.
அது மட்டுமின்றி NEET தேர்வின் மூலம் CBSE பாட திட்டம் மறைமுகமாக புகுத்தி நம் தமிழர் வரலாறு படிப்படியாக மூடி மறைக்கப்படும்.
இதை மருத்துவ தேர்வாக மட்டும் பார்க்காமல் நம் மொழி & இனத்தின் உரிமை மீறலாக எடுத்துக் கொண்டு நம் சந்ததிகளை காக்க முற்படுவோம்..

Tnx: frm wp jeevassagapthan  பத்திரிகையாளர் ஷ்யாம் அவர்களின் முகநூல் பதிவு:

கருத்துகள் இல்லை: