Sivasankaran Saravanan
·
தி இந்து வின் அகராதிப்படி மாநில கவர்னர் என்பது இந்திய குடியரசுத்தலைவரை விட உயர்ந்த பதவி. எனவேதான் Governor meets Kovind என தலைப்பு போட்டுள்ளார்கள். இப்பலாம் யார் சார் சாதி பார்க்குறாங்க என்று கேட்கும் அப்பாவி ஆட்களுக்கு இது சமர்ப்பணம்..!
Devi Somasundaram :சாதி எத்தனை கேவலமான விஷம் என்பதை திரும்ப திரும்ப சொல்ல தான் வேண்டி இருக்கு....இப்பலாம் யார் சாதி பாக்குறான்னு பம்மாத்து பேசும் நம் மன நிலை அப்ப அப்ப தோலுரிக்க பட வேண்டி இருக்கு ..ப்ரஸிடெண்ட் என்ற பதவி நாட்டின் முதல் குடி மகன்....அரசியலமைப்பு சட்டத்தின் உச்ச அதிகாரம் கொண்ட பதவி..இந்த தேர்ந்தெடுக்க பட்ட கவர்மெண்டை கலைக்க கூட அதிகாரம் கொண்டவர் ப்ரெஸிடெண்ட் ...கவர்னரையே ப்ரெஸிடெண்ட் தான் நியமிக்கிறார்... த ஹிந்து பத்திரிக்கை கவர்னர் மீட்ஸ் கோவிந்த் என்ற தலைப்பை எந்த மன நிலையில் எழுதியது என்பதை புரிந்து கொள்ள பெரிய ஞானம் தேவை இல்லை.. ராவ் கள் கவர்னரா இல்லாவிட்டாலும் மதிக்க படுவார்கள் ...ராம் நாத்கள் ப்ரெஸிடெண்டாக இருந்தாலும் அவ மதிக்க படுவார்கள்.....புறையோடி போன சாதிய சமுகம்...ஹிந்து பத்திரிக்கைக்கு கண்டனங்கள்../thehindu?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக