கடந்த 60 நாட்களுக்கு மேலாக தொடரும், ஒரு மயானம் அகற்றுவது
தொடர்பான புத்தூர் மக்களின் போராட்டம் ஏறக்குறைய வெற்றி பெற்றுள்ளது. வட மாகாண முதலமைச்சர் நேரில் வந்து மயானத்தை பார்வையிட்டார். சுடுகாட்டில் பிணங்களை எதிர்ப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த புதிய ஜனநாயக மார்க்ஸிய லெனினிசக் கட்சி, தேர்தலுக்கு அப்பாலும் மக்கள் அரசியல் நடத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது. எந்த உரிமையும் போராடாமல் கிடைப்பதில்லை. இது போன்ற மக்கள் போராட்டங்கள் இனிமேலும் தொடரும்.
KarthikRaja Kannan: என்னுடைய கேள்விகளையும் இணைத்துக்கொள்ளுங்கள் *இப்படி ஒரு ஆபத்தான திட்டத்தை கொண்டு வரும் போது ஏன் participatory technology impact assessment செய்யவில்லை * அயோத்தில் இது போன்று ஏரிவாயு கண்டறியப்பட்டால் காவி அரசு இதேமுனைப்பை காட்டி இருக்குமா *இயற்கை ஏரிவாயு என்று மலுப்பி HELP என்ற ஒற்றை லைசன்சு கொள்கை எதற்க்கு *தனியாரே விலை நிர்ணையம் செய்யலாம், செஸ் மற்றும் கலால் வரி ரத்து இது எதற்க்கு *22நிறுவனங்களில் 18 தனியார் அதில் 15 புது நிறுவனங்கள் இது தான் இந்த நிடுவனங்களுக்கு முதல் எக்ஸ்ப்லோரேசன் மருத்துவத்துவ படிப்புக்கு தகுதி பார்க்கும் அரசங்கம் இதற்க்கு தகுதி தேவை இல்லை எங்கிறது

போராட்டத்தை இருட்டடிப்பு செய்த வலதுசாரி தமிழ் ஊடகங்கள் மற்றும்
போராடும் மக்களை கொச்சைப் படுத்தி காழ்ப்புணர்வை தீர்த்துக் கொண்ட ஆதிக்க சாதி வெறியரகள் முகத்தில் பிணவாடை அடிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக