அதிமுக பொதுகுழு இன்று கூட எந்தவொரு தடையும் இல்லை என்று நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
எனவே தினகரன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. நாம் பார்த்து முதலமைச்சராக்கிய ஒருவரே நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார்
இதனால் டிடிவி தினகரன் ரொம்பவே அப்செட் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் சசிகலா கட்சியில் இருந்தும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என தெரிகிறது.
சசிகலா டிஸ்மிஸ் என்றால் தினகரனின் துணை பொதுச்செயலாளர் பதவியும் காலி என்றுதான் அர்த்தம்.
இதனால் கடைசி ஆயுதமாக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைக்கும் வகையில் தனக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சியை கலைக்க தினகரன் முடிவு செய்துவிட்டதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் 4 வருட பதவியை எம்.எல்.ஏக்கள் துறக்க முன்வருவார்களா?என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக