நீதிபதி கிருபாகரன் அவர்கள் அவரையோ அவரின் தீர்ப்பையோ , நீதிமன்றத்தையோ
விமர்சிக்க கூடாது ... அப்படி செய்தால் நீதிமன்றம் அவமதிப்பு ஆகும் என்று
கூறி இருப்பதால் ....
அரசு பள்ளி ஆசிரியர்கள் நீட் தேர்வில் 5 மாணவர்கள் மட்டுமே பாஸ் செய்ததற்க்கு வெட்கப்படனும் னு சொன்னியே .. நீட் தேர்வு CBSE சிலபஸ் ல நடந்தது அதற்கு ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும் ?? அவங்க எந்த சிலபஸ் நடத்துறாங்கனு கூட தெரியாத முட்டா புண்ணகையே ... அறிவுகெட்ட அற்ப பதரே ....
பல்லாவரம் சிறு குழந்தையை கற்பழித்து கொன்று எரித்த கொலகாரனுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தாயே ... மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்தல் செய்த திருமுருகன் காந்தியின் மீதான குண்டர் சட்டத்தை ஏன்டா ரத்து செய்யல ? கேனப் புண்ணாக்கு ஐயர்கோர்ட்டே ....

கூட்டல் கணக்கு கூட தெரியாத கூமுட்டை குமாரசாமி தீர்ப்பை நினைச்சு வெட்கப்பட்டு எப்படா நீதிபதிகள் தூக்குல தொங்குவீங்க .... ??
கபாலி படத்துக்கு ஒரே நாளில் தீர்ப்பு சொல்ல முடியுது ஆனால் அரியலூர் நந்தினியை கற்பழித்து கொன்று கருவருத்து , கிணற்றில் போட்ட இந்து முண்ணனி மாவட்ட தலைவன் மணிகன்டனுக்கு ஏன்டா இன்னும் தீர்ப்பு சொல்லல லுச்சா பய நீதிமன்றமே .... ?
சில வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில் புகுந்து வழக்கறிஞர்கள தாக்கி நீதிமன்றங்களையே கலவர காடாக மாத்திய போலீஸ் மீதான வழக்கை விசாரித்து முடிக்க துப்பு கெட்ட வெங்காயங்களா ....
தசரா விடுமுறைக்கு 2 வாரம் .. வெக்கேஷன் லீவு 1 மாசம் னு கோர்ட்டுக்கு லீவ விட்டுட்டு , வேலை செய்யாம வெட்டி சம்பளம் வாங்கிட்டு ஊர் சுத்தி வரும் ஊதாரி பரதேசிகளா ...
சட்டரீதியான தீர்ப்பு வழங்கியது எல்லாம் ஒரு காலத்தில் னு நினைக்கும் அளவுக்கு , இஷ்டத்துக்கு ஊளறிகிட்டு , சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ... கோயிலுக்கு சுடிதார் போட்டுட்டு போக கூடாது , எவனுமே கேக்காமலே வழக்கு போடாமலே வந்தேமாதரம் பாடலை எல்லா பள்ளிகள் அலுவலகத்தில் பாடனும் னு தேவையில்லாத ஆணிய புடுங்கும் புடுங்கிகளா ....
மக்களுக்கு அட்வைஸ் கூந்தல் பன்ற அளவுக்கு நீங்க எல்லாம் அவ்வளவு ஒழுக்கமான , நேர்மையான அப்பா டக்கர் கிடையாதுடா வெத்து வெளக்கெண்ண சவத்தமூதிகளா ....
என்று எல்லாம் கண்டபடி அவதூறு , நீதிமன்றங்களின் மாண்பு , மரியாதை , புனிதம் , கெடும் வகையில் எந்த விதமான கருத்துக்கள், விமர்சனங்களை, பதிவுகளை எழுத்தாலோ , நாவாலோ செய்யாதீர்கள் என்று வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ...
நீதி வாழும் கோயில்கள் நீதிமன்றங்கள் என்று நம்பவேண்டும் என்று தாழ்மையான பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் ...... 😩😩
--Sadhu Sadhath

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக