எடப்பாடி
பழனிசாமி முதலமைச்சராக இருப்பதற்கு அவர் மேல் நம்பிக்கை இல்லை என
டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்,ஏக்கள் ஆளுநரிடம் மனு கொடுத்து
இருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக எதிர் கட்சியான திமுக முதலமைசர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என அக்கட்சியை சேர்ந்த 19 எம்.எல்,ஏக்கள் கொடுத்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கு கோரவேண்டும் என ஆளுநர்உத்திரவிடவேண்டும்
என்று எதிர் கட்சி ஆன திமுக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ்
கட்சியும் மேலும் இந்திய கம்னியூஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கட்சி, விடுதலை
சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகள் ஆளுநரை சந்தித்து எடப்பாடி
பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் என கூறினார்கள்.
ஆனால் ஆளுநர் பால் (பந்து) என்னிடம் இல்லை என கூறி திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நிலையில் திமுக செயல் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பால் (பந்து) திமுகவிடம் உள்ளது. என அதிரடியாக கூறி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து திமுகவில் முக்கிய நிர்வாகிகள், எம்,பிகள் இன்று ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆளுநர் இங்கு நடக்கும் அதிமுக அரசு மெஜாரெட்டியை இழந்து விட்ட சூழ்நிலையில் அந்த அரசுக்கு இந்திய ஜனநாயக சட்டமன்ற முறை படி பெரும்பான்மையை காலதாமதமின்றி நிரூபிக்க ஜனாதிபதி உத்திரவிடவேண்டும் என நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர்."
;இந்த நிலையில் பாஜக மேலிடம் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற திட்டத்தில் இறங்கியுள்ளது, இதற்கு ஆலோசனை வழங்க அதிமுகவின் மேல்மட்ட நிர்வாகிகளை உடனே டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளது.
இதனை தொடர்ந்து 30ந்தேதி இரவு 9 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவசர ஆலோசனை நடைப்பெற்றது. அதில் மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் தங்கமணி, வேலுமணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக 31ந் தேதி டெல்லி சென்று பாஜக தலைவரிடம் ஆலோசிப்பது என முடிவு செய்தனர்.
தனை தொடர்ந்து மூத்த அமைச்சர் ஆன செங்கோட்டையன் தலைமையிலான குழு 31ந் தேதி இன்று அதிகாலை 5 மணிக்கு டெல்லிக்கு கிளம்புகிறது. டெல்லியில் >பாஜக கொடுக்கும் ஆலோசனைப் படி நிகழ்வுகள் நடக்க இருக்கிறது.< நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக