ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் .
கையில் இருக்க வேண்டும் -.
அமைச்சர் MR விஜயபாஸ்கர்.....
உலக நாடுகள் எங்கோ போய்விட்டன
பல நாடுகளில் டிரைவிங் லைசன்ஸ்
நகல் கூட தேவையில்லை./; லைசன்ஸ் எண்ணை சொன்னாலே போதும். ஒரிஜினல் தொலைந்தால் . அதை வாங்குவதற்குரிய நடைமுறை . சிக்கல்கள் பற்றி அமைச்சருக்கு தெரியாதா?.... சாதாரண செல் போன் ரீசார்ஜ் கடைகளில் கூட ஆதார் எண்ணை சொல்லி ரேகை வைத்தால் ஆதார் கார்டே வந்துவிடும் அளவிற்கு வசதிகள் உண்டு. இந்த மிசின்களின் விலை 400 க்கும் குறைவே. இந்த கருவிகளை எல்லாம் வாங்க அரசுக்கு வக்கில்லையா?? இந்த காலத்தில் வந்து ஒரிஜினல் கொண்டுவா
அத கொண்டுவா இத கொண்டு வா என்பதைவிட இவங்க எல்லாம் அரசாங்கம் நடத்தறதுக்கு பதில் பெட்டி கடை நடத்திட்டு போகலாம் ... 500 ரூபாய்க்கும்,குவாட்டருக்கும்,கோழி பிரியாணிக்கும் ஓட்டு போட்ட சில பரதேசிகளால்...; இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டி ? இருக்கும் போலிருக்கிறதே ... முகநூல் பிராண்டல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக