Austria's parliament has approved a burqa ban that will see women wearing full-face veils in public fined €150 (£130) as part of new integration ...
ஆஸ்திரியாவானது பொது இடத்தில் பெண்கள் இஸ்லாமிய முறைப்படி முக்காடு அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட த்தை நிறைவேற்றியுள்ளது. மேற்படி சர்ச்சைக்குரிய சட்டமானது குடியேற்றவாசிகள் அந்நாட்டு சமூகத்து டன் ஒருங்கிணைந்து கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் கட்டணமின்றி பொதுச் சேவையில் ஈடுபடவும் நிர்ப்பந்திக்கிறது. மேற்படி சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளில் முக்காடு மற்றும் முகத்தை மறை க்கும் வகையில் ஆடை அணிபவர்கள் 130 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான தண்டப் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய விதிகளின் பிரகாரம் குடியேற்றவாசிகள் ஆஸ்திரியாவில் தங்கியிருப்பதற் கான சிறந்த வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு சமுக ஒருங்கிணைப்பு பாடசாலை யில் 12 மாத கால பயிற்சி வகுப்பில் பங்கேற்க கோரப்படுகிறது. அங்கு குடியேற்றவாசிகளுக்கு ஜேர்மனிய மொழிப் பயிற்சிகள், மற்றும் ஆஸ்திரிய நாட்டு விழுமியங்கள், கலாசாரம், ஒழுக்க விதிகள் தொடர்பான போதனை கள் வழங்கப்படவுள்ளன. முக்காடு அணிவதற்கும் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிவதற்கும் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அந்நாட்டில் குடியேற் றவாசிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக் கது. மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக