Vankat Ramanujam :வளர்ச்சியும் வீழ்ச்சியும் #LTTE ( 1985 ~2009)
1986 : திமுக எதிர்க்கட்சி #TESO கூட்டம் கூட்டி கொடுத்த பண முடிப்பை வாங்காமல் #MGR ஐ ஆதரித்து அணைத்து கட்சியும் தவிர்த்து பார்த்து "போடா வெண்ணை" என்றார் பிரபாகரன் .. அப்போது இந்த "போடா வெண்ணை" குழுவில் திமுகவில் வைகோவும் திமுகவுடன் நெடுமாறனும் இருந்தார்கள் என்பது கூடுதல் சிறப்பு ..
1989 : IPKF ஐ LTTE எதிர்த்த போது திமுக LTTE ஐ கண் முடித்தனமாக ஆதரித்தது ( strategic blunder by DMK said then External affairs Experts ., Ambassadors watching Indo Lanka relations)

1990 : Kalaignar Karunanidhi ., #IPKF வரவேற்க மறுத்த காரணம் ஆட்சி கலைப்பிற்கு காரணமாக ஜெயலலிதா & அன்றைய law minsiter ., இன்றைய #porki Dr. Subramanian Swamy யால் கூறப்பட்டது ..
1991~1996 காலகட்டத்தில் வேகமாக LTTE வளர்ந்தது .. அதிகாரம் பெற்று பொருளரீதியாக வும் கூட .. இதே காலகட்டத்தில் #திமுக குற்றயிராக எழவே முடியாத கோமாவில் இருந்தது ..
1996-2009 : ராஜிவ் படு கொலைக்கு பின்னர் திமுக , LTTE ஐ பல மைல் தூரத்தில் வைத்தே இருந்தது ..எப்போதும் திமுகவை புறக்கணிக்கும் LTTE எப்போதும் போலவே இதனை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை ..
நோர்வே தூது குழு தெரிவித்த மிக அருமையான யோசனையை பிரபாகன் நிராகரிக்காமல் இருந்து இருந்தால் தமிழர் வாழ்வு மேம்பட்டு இருக்கும் ..
LTTE தேர்தலை புறக்கணிக்காமல் இருந்து இருந்தால் ரணில் வெற்றி பெற்று ராஜபக்சே போல அல்லாமல் a soft attitude தமிழர் அரசாங்கம் ஏற்படுத்தி இருப்பார் ..
கருணாவை வெளியேற்றி ., அன்டன் பாலசிங்கம் அவமதித்து பிஜேபி யை நம்பி திமுக காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை தொடர்ந்து எடுத்து ஒரு அரசன் போல அல்லாமல் போர் தளபதி போல குறுகிய கண்ணோட்டம் பெற்று lot of blunders made LTTE fall ..
மொத்தத்தில் மேதகு #LTTE வாழ்ந்தால் திமுக நிச்சயம் காரணம் அல்ல .. அது பிரபாகன் அறிவு திறன் ..
A leader has to protect his people ., in case of loss he should die for his people but what we seen is he made scape goat of his own people and let him also killed ..
ஆனால் பிரபாகன் வீழ்ந்தால் #திமுக மட்டுமே காரணம் என்ற லாஜிக் இன்னமும் பேசினால் நீங்களும் க்ளோப் ஜாமூனில் ஊறிய #NTK குட்டி 🐵 குஸ்மாவே எனலாம் ..
இங்கே திமுக தவறே செய்யவில்லையா என்றால் yes certianly திமுக தவறு செய்து இருக்கிறது .. IPKF வரவேற்க செல்லாமல் இருந்த காரணத்தினால் ஆட்சியை இழந்தும் மறுபடியும் LTTE விற்காக 6 hrs உண்ணாவிரதம் இருந்தது திமுக தலைமை செய்தது மெகா தவறு ..அரைமணி நேரம் கூட உண்ணாவிரதம் இருக்க லாயக்கற்ற இயக்கம் LTTE ..
ஜெயலலிதா போல கண்டும் காணாமல் திமுக இருந்து இருக்க வேண்டும் ..ஈழ தந்தை பட்டம் கொடுத்து இருப்பார்கள் both Seeman and Vaiko .. வட போச்சு திமுக தலைவருக்கு ..
இங்கே Srilanka governemnt தவறே செய்யவில்லையா என்றால் . மாபெரும் #genocide தவறு செய்து இருக்கிறது இதன் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து எனது diplomatic access righs Indian asean srilanakan chamber of commerce பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தேன் http://bit.ly/iascciSVR
Both LTTE & இலங்கை அரசாங்கமே எமது தமிழ் இனஅழிப்பிற்கு காரணம் என்று கூறியதற்கு ...
இலங்கை தமிழர்க்காக போராடி ஸ்ரீலங்கா அரசாங்கத்தை எதிர்த்து கல் வீசியவர்கள் என்னை நோக்கி எரியும் கற்களுக்கு காத்து இருக்கிறேன்
நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி
உங்கள்
#சவெரா #Savera

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக