prakash.jp.
மாநில
சுயாட்சிக்காக குரல் கொடுத்த தமிழ்நாட்டில், மத்திய மந்திரி முன்னால்
கூனிக்குறுகி நிற்கும் மாநில அதிமுக முதலமைச்சர். மாநில முதல்வரை
பக்கத்தில் வைத்துக்கொண்டே மாநில உரிமைகளை ஏறி மிதித்து தமிழக அரசை
பகிரங்கமாக மிரட்டும் மத்திய பிஜேபி மந்திரி. இதைவிட கேவலம் தமிழக
அரசியலில் இருந்ததில்லை. வெட்ககேடு....
மொத்தமாக அடிமையான அதிமுக அரசு... மாநில சுயாட்சி குறித்து முழங்கிய பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்துகொண்டு, கட்சி நடத்துவதற்கு பதிலாக, மோடி பெயரை வைத்துகொண்டு கட்சி நடத்தலாம்... மானம் கெட்டவுங்க.. //தலைமை செயலகத்தில் வெங்கய்ய நாயுடு ஆய்வு.. மத்திய அமைச்சர் ஒருவர் மாநில தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்று தமிழக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.//

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக