palai.karthi?
பாண்டி பஜார் பெயர் காரணமே நமக்கு இப்போ தான் தெரியுது மக்களே!!
தமிழக அரசு சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு "செளந்திரபாண்டியனார் அங்காடி"
என்று அழகாகப் பெயரிட்டது. அது அமைந்து இருந்த கிழக்கு மாம்பலம் பகுதியை
சர்.பி.தியாகராயர் நகர் என்றும் பெயரிட்டது. ஆனால் மாம்பலத்து மக்கள்
அப்படி அழைக்கப் பிடிக்காமல் (?) வீட்டு வேலைக்காரனை அழைப்பது போல பாண்டி
பஜார் என்றும் தி.நகர் என்றும் மாற்றினர். கலைஞர் கூட ஒரு முறை இதை
வருத்தத்தோடு சொன்னார், தலைவர்களின் பெயரில் நகர்கள் சாலைகள் அமைத்தால்
டி.நகர், கே.கே நகர் பாண்டி பஜார் என்று சுருக்குகின்றீர்கள். ஆனால் உங்கள்
பகுதியை தி.கேணி ( திருவல்லிக்கேணி) என்றோ என்.நல்லூர் ( நங்கநல்லூர்)
என்றோ சுருக்கிக்கொள்வதில்லை என்று. தவறு அரசின் மீது அல்ல,
தகவல் : @M.m.Abdulla
தகவல் : @M.m.Abdulla
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக