வதோதரா: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தன்னை
திருமணமானர்.. தனது மனைவி பெயர் ஜஷோட பென் என வேட்புமனுவில் முதல்முறையாக
அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி
குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உ,பியில் வாரணாசி தொகுதியிலும்
போட்டியிடுகிறார்.
ஜஷோட பென்.. என் மனைவி: வேட்பு மனுவில் மோடி ஒப்புதல்!
வதோதராவில் அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில்
தாம் திருமணமானவர் என்றும் மனைவியின் பெயர் ஜஷோட பென் என்றும் மோடி
குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் மனைவின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்கு
தெரியாது என மோடி தெரிவித்துள்ளார். மோடி தமக்கு திருமணமானதாக குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும். எங்கே போய்விட்டன பெண் உரிமை அமைப்புக்கள் ? அநேகமான பெண் உரிமை அமைப்புக்கள் மேல்தட்டு பொழுது போக்கு மாமிகள் கூடாரம்தானே >? அவாள் எல்லாம்தானே மோடிக்கு பஜனை பாடுறா?
இதுவரை வேட்பு மனு தாக்கலின்போது இணைக்கப்படும் பிரமாணப் பத்திரத்தில் வாழ்க்கைத் துணை குறித்து எதுவும் எழுதாமல் வெற்றிடமாகவே விட்டு வந்தார் மோடி. 2001,2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் தனது திருமணம் பற்றி குறிப்பிடாமலே வந்தார் மோடி. இதனால் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுவில் மோடி தனது திருமண நிலை குறித்து குறிப்பிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஜஷோட பென் எங்கே? ஜஷோட பென்.. என் மனைவி: வேட்பு மனுவில் மோடி ஒப்புதல்! மோடியின் மனைவி ஜஷோட பென், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். அவர் மோடியின் சொந்த ஊரான வாத்நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பிரமன்வதா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக