சண்டிகார்: ""சோனியாவும், அவர் குடும்பத்தினரும்,
அரியானா விவசாயிகளிடம், நிலத்தை அபகரித்து, ஏஜென்ட் மூலமாக, அந்த நிலங்களை
விற்பனை செய்கின்றனர். இதன் மூலம், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா,
மூன்றே மாதங்களில், 50 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இது எப்படி
சாத்தியம் என, அவர் விளக்குவாரா?'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர
மோடி பேசினார்.அரியானா மாநிலத்தில், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா
தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒரே கட்டமாக, வரும், 10ம்
தேதி, 10 தொகுதிகளுக்கு, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும்,
பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத்
முதல்வருமான, நரேந்திர மோடி, ஜாஜ்ஜர் என்ற இடத்தில், நேற்று நடந்த
கூட்டத்தில் பேசியதாவது: அரியானா மாநிலத்திலும், மத்தியிலும், காங்கிரஸ்
ஆட்சி தான் நடக்கிறது. இரு அரசுகளும் இணைந்து, இங்குள்ள விவசாயிகளை
அச்சுறுத்தி, அவர்களின் நிலங்களை அபகரிக்கின்றன. விவசாயிகளிடமிருந்து,
மிகக் குறைந்த விலைக்கு, நிலங்களை வாங்கி, ஏஜென்டுகள் மூலமாக, அந்த
நிலங்களை விற்று, கொள்ளை லாபம் அடிக்கின்றன.
காங்., தலைவர் சோனியாவின் குடும்பம் தான், இந்த தொழிலில், கொடி கட்டி பறக்கிறது.
சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவுக்காக, ஏராளமான நிலங்கள், விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ராபர்ட் வாத்ரா, மூன்றே மாதங்களில், 50 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். ஒரு ரூபாய் கூட, முதலீடு செய்யாமல், அவர், 50 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இந்த தொகையை, எப்படி சம்பாதித்தார் என்பதை, அவரால் விளக்க முடியுமா?வேறு, யாராலும், இந்த அளவுக்கு, சம்பாதிக்க முடியாது. மந்திரங்கள், தந்திரங்கள் செய்தாலும், இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது. சோனியா குடும்பம் மட்டும் தான், இதுபோல் சம்பாதிக்க முடியும்."அரசியலில் விரோத போக்கை கடைபிடிக்கக் கூடாது' என, காங்கிரஸ் கட்சியின் இளவரசர், ராகுல் கூறுகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் தான், 60 ஆண்டுகளாக, விரோத போக்கை பின்பற்றுகின்றனர். தங்கள் அரசியல் சுய லாபத்துக்காக, அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்கு, சி.பி.ஐ., அமைப்பை தவறாக பயன்படுத்துகின்றனர். அரசியல் நாகரிகத்தை பின்பற்றும்படி ராகுல் கூறுகிறார்.
ஆனால், அவரின் சொந்த கட்சியைச் சேர்ந்த பிரதமரையே, அவர் வெளிநாட்டில் இருந்தபோது, அவமதித்தவர் தான், ராகுல். அவர், எங்களுக்கு, அரசியல் நாகரிகத்தைப் பற்றி, கற்றுத் தர வேண்டிய அவசியமில்லை. ராகுல், பிறக்கும்போதே, தங்க கரண்டியுடன் பிறந்தவர். ஆனால், நான், ரயில்வே நடைபாதைகளில் டீ விற்றவன். இந்த நாட்டுக்காக, சேவையாற்ற, எனக்கு ஓட்டளிக்க வேண்டும். இந்த லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலத்தில், காங்கிரசுக்கு, ஒற்றை இலக்க தொகுதி தான் கிடைக்கும். பா.ஜ.,வின் வெற்றி, உறுதியாகி விட்டது. இவ்வாறு, அவர் பேசினார். dinamalar.com
I was on my Time Line going through some Tweets related to AAP Government drama in Delhi. As you might know, Arvind Kejriwal is doing a dharna against the Union Home Ministry to save one of his cabinet ministers. Suddenly, I saw a tweet which declares that Robert Vadra and Priyanka Gandhi are no more together.
They have not taken divorce, but are already separated.
I know people love to spawn rumors about celebrities. However, this was the second time when I was hearing this news. Around one month back, one of my friends working in the Select City Walk, Delhi had told me that Robert Vadra is leaving alone in the Hotel Hilton (which is around Select City Walk). He had told me that the couple is separated.
When I stretch my imagination, I also find it tough to recall a moment when these two were seen together. I think Priyanka Gandhi is just waiting for the General Election, and after that she may announce her separation from Robert Vadra. She is already fed up with Vadra style of business. She is completely aware of the fact that Vadra has used Gandhi name to become a wealthy businessman.
So folks, wait for few more months. The official news of Priyanka Gandhi and Robert Vadra may come after the General Election, 2014 to be scheduled in April – May.

bubblews.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக