அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலித் தலைவர்களை தரையில் |
கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, கலைஞர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்தார். ஆனால், தற்பொழுது உள்ள அதிமுக ஆட்சியில்....
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக காட்ச்சியின் சொந்த தலைவர்களையே தரையில் உட்க்கார்த்தி வைத்திருக்கிறார் . இதை எல்லாம் நடு நிலை முற்போக்காளர்கள் எந்த கேள்வியும் கேட்கவே மாட்டார்கள் .
முற்போக்கு [போர்வையில், சமூக ஆர்வலர் போர்வையில் நிறைய ஆர் எஸ் எஸ் அடியாட்கள் உள்ளார்கள் போலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக