செவ்வாய், 17 நவம்பர், 2020

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலித் தலைவர்களை தரையில் உட்கார வைத்தார்

Image may contain: ‎2 people, ‎text that says '‎மாடட் 0 கர மனற செயலானர் செல்வராஜ் ராஜபாளையம் முன்னாள் நகர்மற றுப்பினர் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக சொந்தக் கட சிப் பொறுப்பாளர்களையே காலடிட அமரவைத்திருக்கும் ராஜேந்திரபாலாஜி. ராஜேந்திர அதிமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு கிடைக்கும் மரியாதை தவித் ராட்சித் தலைவளது டியலினத்தைச் சர்ந்த ஊராட்சி ஏர்ரவிபாசர் ஆதிக்கச் மோகன் ராஜ் S பணி செய்ய விட எமல் தடுப்பதாக கூறி உறுப்பினரே! தலித் ஊராட்சி தலைவி ராஜினாமா அறிவிப்பு 5276705 .හcබක්.බn பலح‎'‎‎
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலித் தலைவர்களை  தரையில்

 கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, கலைஞர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்தார். ஆனால், தற்பொழுது உள்ள அதிமுக ஆட்சியில்.... 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக காட்ச்சியின் சொந்த தலைவர்களையே தரையில் உட்க்கார்த்தி வைத்திருக்கிறார் . இதை எல்லாம் நடு நிலை முற்போக்காளர்கள் எந்த கேள்வியும் கேட்கவே மாட்டார்கள் .  

முற்போக்கு [போர்வையில்,   சமூக ஆர்வலர் போர்வையில் நிறைய ஆர் எஸ் எஸ் அடியாட்கள் உள்ளார்கள் போலும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக