1. திருத்தணி, 2. பூந்தமல்லி, 3. ஆவடி, 4. திரு.வி.க.நகர்,
5. ராயபுரம், 6. அண்ணாநகர், 7. தியாகராயநகர், 8. மயிலாப்பூர், 9.
ஆலந்தூர், 10. ஸ்ரீபெரும்புதூர், 11. மதுராந்தகம், 12. வேலூர், 13.
ஆம்பூர், 14. சோழிங்கர், 15. அரியலூர், 16. அறந்தாங்கி, 17. அவினாசி, 18.
ஆத்தூர், 19. ராமநாதபுரம், 20. ரிஷிவந்தியம், 21. ஈரோடு மேற்கு, 22. உதக
மண்டலம், 23. ஒசூர், 24. கடையநல்லூர், 25. கரூர், 26, காங்கேயம், 27.
காரைக்குடி, 28. கிருஷ்ணகிரி, 29. கிள்ளியூர், 30. குளச்சல், 31.
சிங்காநல்லூர், 32. சிவகங்கை, 33. செங்கம், 34. செய்யாறு, 35. சேலம்
வடக்கு, 36. தஞ்சாவூர், 37. தாம்பரம், 38. திருசெங்கோடு, 39.
திருத்துறைப்பூண்டி, 40. திருப்பரங்குன்றம், 41. திருப்பூர் மேற்கு, 42.
திருமயம்,
43. தொண்டாமுத்தூர், 44. நாங்குனேரி, 45. நிலக் கோட்டை, 46. பட்டுக்கோட்டை, 47. பரமக்குடி, 48. பாபநாசம், 49. பேராவூரணி, 50. ஸ்ரீவைகுண்டம், 51. பொன்னேரி, 52. மதுரை தெற்கு, 53. மதுரை வடக்கு, 54. மயிலாடுதுறை, 55. முசிறி, 56. ராதாபுரம், 57. வாசுதேவநல்லூர், 58. வால்பாறை, 59. விருதுநகர், 60. விருத்தாச்சலம், 61. விளவங்கோடு, 62. விளாத்திகுளம், 63. வேலூர். தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த 2011 ஆண்டு தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்டதில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, ஒசூர், பட்டுக்கோட்டை ஆகிய 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 58 தொகுதிகளில் தோல்வியை தழுவியது.
காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்று த.மா.கா.வை உருவாக்கி விட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் அதே பலம் இருக்குமா? என்பது தெரியவில்லை.
ஆனாலும் கடந்த தேர்தலில் போட்டியிட ஒதுக்கிய தொகுதிகளை இந்த தேர்தலிலும் கேட்டு பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரிடம் கட்சிக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தி.மு.க.வில் எத்தனை தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்குவார்கள் என்று தெரியவில்லை. 25 முதல் 30 தொகுதிகளுக்குள்தான் கிடைக்கும் என்று தெரிகிறது.
ஆனாலும் காங்கிரசில் 63 தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவினரிடம் கொடுக்க தயாராக வைத்துள்ளனர். அந்த தொகுதி விவரம் வருமாறு:–
மாலைமலர்.com
1. திருத்தணி, 2. பூந்தமல்லி, 3. ஆவடி, 4. திரு.வி.க.நகர், 5. ராயபுரம், 6. அண்ணாநகர், 7. தியாகராயநகர், 8. மயிலாப்பூர், 9. ஆலந்தூர், 10. ஸ்ரீபெரும்புதூர், 11. மதுராந்தகம், 12. வேலூர், 13. ஆம்பூர், 14. சோழிங்கர், 15. அரியலூர், 16. அறந்தாங்கி, 17. அவினாசி, 18. ஆத்தூர், 19. ராமநாதபுரம், 20. ரிஷிவந்தியம், 21. ஈரோடு மேற்கு, 22. உதக மண்டலம், 23. ஒசூர், 24. கடையநல்லூர், 25. கரூர், 26, காங்கேயம், 27. காரைக்குடி, 28. கிருஷ்ணகிரி, 29. கிள்ளியூர், 30. குளச்சல், 31. சிங்காநல்லூர், 32. சிவகங்கை, 33. செங்கம், 34. செய்யாறு, 35. சேலம் வடக்கு, 36. தஞ்சாவூர், 37. தாம்பரம், 38. திருசெங்கோடு, 39. திருத்துறைப்பூண்டி, 40. திருப்பரங்குன்றம், 41. திருப்பூர் மேற்கு, 42. திருமயம், 43. தொண்டாமுத்தூர், 44. நாங்குனேரி, 45. நிலக் கோட்டை, 46. பட்டுக்கோட்டை, 47. பரமக்குடி, 48. பாபநாசம், 49. பேராவூரணி, 50. ஸ்ரீவைகுண்டம், 51. பொன்னேரி, 52. மதுரை தெற்கு, 53. மதுரை வடக்கு, 54. மயிலாடுதுறை, 55. முசிறி, 56. ராதாபுரம், 57. வாசுதேவநல்லூர், 58. வால்பாறை, 59. விருதுநகர், 60. விருத்தாச்சலம், 61. விளவங்கோடு, 62. விளாத்திகுளம், 63. வேலூர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக