அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக உலகின் பெரும் வல்லரசான அமெரிக்காவின் பரம எதிரியாக கணிக்கப்பட்ட நாடு கியூபா.
ஆனால், 1928இல் கல்வின் கூலிஜ் கியூபாவுக்கு விஜயம் செய்ததற்கு பிறகு , இன்று பதவியில் இருக்கும் ஒரு அமெரிக்க அதிபராக ஒபாமா அங்கு விஜயம் செய்கிறார்.
இரு நாட்டுக்கும் இடையில் கொள்கை முரண்பாடு இன்னமும் தொடர்கிறது. ஆனால், அரசியல் நிலைமைகளில் மாற்றங்கள் வருகின்றன. வணிக வாய்ப்புகளுந்தான்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக