மு.க.ஸ்டாலின்
இல்லத்தில் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் சந்தித்து
உரையாடினார். இந்த சந்திப்பும் ரவிசங்கருடனான உரையாடலும் அற்புதமாக
இருந்ததாக ஸ்டாலின் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த காபறேட் டபிள் ஸ்ரீ நேற்றுவரை அம்மா அம்மான்னு பஜனை பாடினான் ...அவிங்க கூடாரம் காலியாக போகுதுன்னு அடுத்த பேருந்தில் துண்டு போடுராய்ன். இதே மாதிரிதான் முன்பு கலைஞரை தலைமேல் வைத்து கூத்தாடிய கேடி ஜாக்கி வாசுதேவ் அப்படியே அம்மா பஜனை பாடினான். இவனும் அப்படியே. இந்த டபிள் ஸ்ரீக்காகவே மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட வைத்து விடாதீர்கள் புதன், 10 பிப்ரவரி, 2016
ஸ்டாலின் இல்லத்தில் டபிள் ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு அற்புதமாம்
மு.க.ஸ்டாலின்
இல்லத்தில் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் சந்தித்து
உரையாடினார். இந்த சந்திப்பும் ரவிசங்கருடனான உரையாடலும் அற்புதமாக
இருந்ததாக ஸ்டாலின் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த காபறேட் டபிள் ஸ்ரீ நேற்றுவரை அம்மா அம்மான்னு பஜனை பாடினான் ...அவிங்க கூடாரம் காலியாக போகுதுன்னு அடுத்த பேருந்தில் துண்டு போடுராய்ன். இதே மாதிரிதான் முன்பு கலைஞரை தலைமேல் வைத்து கூத்தாடிய கேடி ஜாக்கி வாசுதேவ் அப்படியே அம்மா பஜனை பாடினான். இவனும் அப்படியே. இந்த டபிள் ஸ்ரீக்காகவே மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட வைத்து விடாதீர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக