கருப்புப்பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் வெளிநாடுகளில்
கருப்புப்பணம் பதுக்கியவர்களின் முழுப்பட்டியலை உச்சநீதிமன்றத்தில்
அளித்தது மத்திய அரசு. சீலிட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில்
பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. ஆவணங்கல் 3 பகுதிகளாக தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி பட்டியலை தாக்கல் செய்தார்.கருப்புப்பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் 627 பெயர்கள் உள்ளன. இதில் பாதிக்கு மேல் இந்திய குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக