வியாழன், 30 அக்டோபர், 2014

காஞ்சி சங்கர மடத்தில் ரூ.3992 கோடி கருப்புப் பணம்! Firm 'laundered' crores in donations to mutt!

ஒரே ஆண்டில் மட்டும் ரூ3992 கோடி நன்கொடை கிடைத்தது எப்படி? என மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் கிடுக்கி பிடி , சங்கரனின் சாம்ராஜ்யம் தகர்கிறது .

காஞ்சிபுரம், அக்.29_ காஞ்சிபுரம் சங்கர மடத் திற்கு ரூ.3992 கோடி ரூபாய் வங்கிகளில் வைக் கப்பட்டுள்ளது. இந்தப் பண வருவாய்க்கான விவரங்கள் இல்லை; கணக்கில் வராத இந்தக் கருப்புப் பணம் குறித்து விசாரணை தொடங்கப் படுகிறது.
2011_2012 ஆம் ஆண் டில் சங்கர மடத்திற்கு ரூபாய் 3992 கோடி நன் கொடையாக வந்த விவரம் குறித்து மத்தியப் புலனாய் வுத்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது. தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரைத் தலை வராகக் கொண்டு காஞ்சி காமகோடி மடம் செயல் பட்டு வருகிறது. இம்மடத் திற்கு சொந்தமான வங்கிக் கணக்கில் 2011_2012 ஆம் ஆண்டிற்கான வரவாக ரூபாய் 3992 கோடி வைப்பு நிதியாக செலுத்தப்பட் டது.
இதை காஞ்சி மடத் தின் தலைமைக் கணக் காளர் எஸ்.சிறீதர் உறுதி செய்தார்.
இதுகுறித்து மத்திய வருமான ஆய்வுக்குழுத் தலைவர் அசோக்குமார் என்பவருக்கு காஞ்சி சங் கரமடம் எழுதிய கடிதத் தில் 2011_2012 ஆம் ஆண்டு எங்களுக்கு நன்கொடை மூலம் ரூ.3992 கோடி வரு வாய் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ரூபாயை காஞ்சி மடத்தின் மூன்று வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு சரியான வரு வாய் ஆதாராமுமின்றி 3992 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதில், காஞ்சி சங்கர மடத்தின் நன்கொடையா ளர்கள் பட்டியலில் 100 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் நன்கொடை கொடுத்தவர்களின் பெயர் தான் உள்ளது.
இதில் யாரும் லட்சங்கள்கூட கொடுக்கவில்லை. மேலும் கடந்த இரண்டு ஆண்டு களாக மடத்தின் கணக்கில் 15 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் காட்டப்பட்டுள் ளது.
ஆனால், திடீரென 2011_2012 ஆம் ஆண்டில் சங்கரமடத்தின்சார்பில் ஆக்ஸிஸ் வங்கி, அய்.சி. அய்.சி.அய் வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கிக் கணக்கில் 3992 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் நேரடியாக நன் கொடை பெற இயலாத நிலையில் சங்கரமடம் எப்படி கோடிக்கணக்கில் அதுவும்  ஓர் ஆண்டிற்குள் நன்கொடையாக பெற்றி ருக்க முடியும்? இந்த நன் கொடையாகப் பெற்ற பணம் யாரிடமிருந்து வந்தது என்பதையும் சரிவர கணக்கில் காட்டவில்லை என்று புகாரில் கூறப்பட் டுள்ளது. இப்புகாரைக் குறித்து விசாரணை செய்து வரும் மத்திய புலனாய்வுத் துறை யின் இணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) அபிசேக் கோயல் கூறும்போது,
சங்கரமடத்தில் நடந்த இந்தப் பண மோசடி தொடர்பாக தனிப்பிரிவு அமைத்து விசாரணை செய்து வருகிறோம்.
ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள நீலகண்டாச்சாரியா ஸ்வாமிகள் மற்றும் எட்டு நபர்கள் எங்களின் விசா ரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.  பெங்களூரு மற்றும் சென்னையில் பல் வேறு இடங்களில் சோதனை நடத்தியுள் ளோம். இது தொடர்பாக விஜயநகர் காவல்நிலை யத்தில் 15 பேர்மீது பண மோசடி மற்றும் தவறான வழியில் பணம் சேர்த்தல் தொடர்பான குற்றப்பிரி வில் வழக்கு பதிவு செய் துள்ளோம்.
சங்கர மடத்தில் நடக்கும் இந்த பண மோசடி சில கருப்புப் பண முதலைகளுக்கு தங்களது பணத்தை வெள்ளையாக்க உதவி புரிந்துள்ளது. அத்துடன் சங்கரமடத்திற்கும் தரகுத் தொகைக் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது, என்று கூறினார்.

viduthalai.in/

The Bangalore City Police are investigating a money laundering complaint against a financial consultancy and eight individuals for raising donations for a religious institution in Tamil Nadu. 
The complaint claims that the consultants collected “black money” to the tune of Rs 3,994 crore and laundered it through the Kanchi Kamakoti Peetam in Kanchipuram in Tamil Nadu.

The City Crime Branch (CCB) has booked cases under Sections 406 (criminal breach of trust), 468 (forgery for purpose of cheating), 471(using as genuine a forged record), 506 (criminal intimidation), 34 (criminal intent) and 420 (cheating), under the Indian Penal Code (IPC), against Genesis Financial Consultants and others.

On April 24, 2014, one Neelakantachar Swamiji and eight others — all residents of Bangalore — filed a complaint with the Vijayanagar police station claiming cheating, criminal breach of trust and forgery by Genesis Financial Consultants and nine people.

In his complaint, Neelakantachar has claimed that in the year 2011-12, he and the eight others had facilitated raising of donations to the tune of Rs 3,994 crore for the Kanchi mutt. The accused Genesis Consultants, B Saraswathi, her husband M Krishnappa and her daughters Soumya, Shilpa and Meghana, along with her son-in-law Sudhakar, had cheated the complainants of service commission for facilitating the donation accruals. The service commission was said to be 2 per cent of the accrued donations.

Neelakantachar has stated: “We are devotees of Kanchipuram Mutt and because of the excellent relationship between us and Shridharan (authorised by the Kanchi Mutt to receive donations), in good faith, introduced Shridharan to the representatives of Genesis Financial Consultants. We vouched for them (accused) and recommended them to the Mutt in good faith, believing that our part of the service commission will be delivered to us by the accused persons and also believing that donations are going to come from registered domestic/foreign donors.”

However, the complainants claimed that the accused cheated them of their commission, despite having received Rs 99.8 crore as commission from the Mutt for raising donations of Rs 3,994 crore.

The complainants have claimed that the accused are hiding the details of the donors from them. “...Which gives rise to serious doubts that they have misrepresented the facts and collected black money and made an effort to convert it by impersonation through the holy Kanchipuram Mutt,” claims the complaint.

The Vijayanagar police transferred the complaint to the CCB, due to the serious nature of the case. The CCB sent a police team to Chennai and recorded a statement from Shridharan on August 26 last.
Crores target 
Shridharan, in his statement, has said that a Memorandum of Understanding, dated May 21, 2012 was signed by him on behalf of the Mutt, and the accused for generating donations to the tune of Rs 10,000 crore from different persons.
He claimed that he was not involved directly, apart from signing on behalf of the Mutt. He was asked to be authorised signatory for receiving the donations for the Mutt after being introduced to the mutt seer by his friend Chandrashekar Guruji.
“In 2011-12, myself and 15 members went to Kanchi Mutt in Kanchipuram. Our group was led by Chandrashekar Guruji. When I entered the room, Jagadguru Shankaracharya Jayendra Saraswathi Swamiji told me to go out of the room. The rest of the people were inside the room,” justified Shridharan for his non-involvement. .deccanherald.com

கருத்துகள் இல்லை: