செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

சுவிஸ்் புலிப்பினாமிகளுக்கும் பொது மக்களுக்கும் கைகலப்பு

சுவிஸ் பேர்ன் மானிலத்தில் schwarzenburg எனும் கிராமத்தில் 22.08.2010 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் புலிப்பினாமிகளுக்கும் பொது மக்களுக்கும் கைகலப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது பலவருடங்களாகவும் முக்கியமாக சென்ற வருடம் முற்பகுதியில் புலிப்பினாமிகள் பொது மக்களிடம் இறுதிப்போர் நடாத்த போவதாக அப்பாவி மக்களிடம் பெருந்தொகை பணங்களை பெற்றதை உலகம் அறியும் இதேவேளை இலங்கை அரசாங்கத்தின் கடுமையான தாக்குதலை முகம்கொள்ளமுடியயாத பிரபாகரனும் அவர்களின் சாகாக்களும் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து படுவீழ்ச்சியடைந்த சாதாரண புலிகள் அரசாங்கத்திடம் சரணடைந்தனர் அதை தொடர்ந்து வெளிநாட்டு புலிப்பனாமிகளிள் வாழ்விலும் தனிப்பட்ட முன்னேற்றத்திலும் தடைகள் ஏற்ப்பட்டதை தொடர்ந்து ஒரு வருடமாக மறைவாக வாழ்ந்த புலிப்பினாமிகள் பிரபாகரன் என்னும் உயிருடன் இருப்பதாகவும் தாங்கள் மறுபடியும் வேர்களை புடுங்க போகதாகவும் மக்களிடம் மீண்டும் கூறீ பூப்புனித நீராட்டு விழாக்களிலும் திருமணவிழாக்களிலும் பிற்தநாள் விழாக்களிலும் தாங்களும் பொதுமக்களுடன் மக்களாக கலந்து பலயுக்திகளை பயன்படுத்தி பணம் பெறுவதாக தெரிவிக்கபடுகிறது 22.08.2010 அன்று சுவிஸ் பேர்ன்மானிலத்திலும் சாதாரணமாக இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் புலிப்பினாமிகள் சில மக்களிடம் இரகசியான முறையில் பணம் கேட்டதாக விழாவுக்கு வருகை தந்த மக்கள் தெரிவிக்கின்றனர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறீ மக்களிடம் மறுபடியும் பணம் வேண்டி துன்புறுத்த புறப்பட்டதை நினைக்கும் போது மிகவும் வேதனை அடைவதாக அங்கு வருகை தந்த சில புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர் தோல்விகளை மக்களிடம் தெரிவித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு மக்களிடம் பெற்ற பணங்களை மீள கையளிப்பதே உகந்தது என்பதை தெரிவித்து கொள்கின்றோம் மறுமபடியும் எங்கள் மக்கள் ஏமாற ஏமாளிகள் அல்ல கோமாளிகளே!!!

மக்களின் நலன் விரும்பி மக்கள்!!! சேவகன்

கருத்துகள் இல்லை: